Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Dingiri Dingaale Meenatchi

Lyricist:
V Seetharaman

Singer(s):
TM Soundararajan

ஹேய்யா
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
ஹா-டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே

___ ♫♫♫ ___

அதிகமாகப்-படிச்சுப்-படிச்சு-மூளை-கலங்கிப்-போச்சு
அணுகுண்டைத்-தான்-போட்டுகிட்டு-அழிஞ்சு-போகலாச்சு
_ ♫ _

அறிவில்லாம-அடக்கிப்புட்டா-மிருகமின்னு-சொன்னோம்
அந்த-மிருகமெல்லாம்-நம்மைப்-பாத்து-சிரிக்குதென்ன-செய்வோம்
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே

___ ♫♫♫ ___

ஐயா-வரவப்-பாத்து-வீட்டில்-ஏங்குறாங்க-அம்மா
அந்த-ஐயா-இங்கே-கும்மாளந்தான்-போடுறாரு-சும்மா-ஹஹா
_ ♫ _
ஐயா-வரவப்-பாத்து-வீட்டில்-ஏங்குறாங்க-அம்மா
அந்த-ஐயா-இங்கே-கும்மாளந்தான்-போடுறாரு-சும்மா
அப்பன்-பாட்டன்-ஆஸ்தியெல்லாம்-சிகரெட்டாக-மாறி
ஐயா-வாயில்-புகையுது-பார் ஐயம்-வெரி-சாரி
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே

[குழு]

கறியும்-கூட்டும்-சோறும்-தின்ன-மாட்டார்-இந்த-மைனர்
காஞ்சு-போன-ரொட்டித்-துண்டும்-சூப்பும்-இவரு-டின்னர்

குறுக்கு-வழியில்-பணத்தை-சேர்க்க-இந்த-மனுஷன்-ஆச
குதிரை-வாலில்-கொண்டு-போயி-கட்டிடுவார்-காச
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே

[குழு]
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே

___ ♫♫♫ ___

கண்ணும்-கண்ணும்-பேசிக்குது-மூக்கும்-மூக்கும்-முட்டுது
பொண்ணும்-ஆணும்-ஜோடி-போட்டு-கையைக்-காலை-ஆட்டுது

கண்டவங்க-மண்டையெல்லாம்-தாளத்தோட-ஆடுது
காலு-கையி-உடம்பையெல்லாம்-தூக்கித்-தூக்கிப்-போடுது
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே

[குழு]
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே
உலகம்-போற-போக்கப்-பாரு-தங்கமே-தில்லாலே
ஹா
ஆ….டிங்கிரி-டிங்காலே-மீனாட்சி-டிங்கிரி-டிங்காலே