Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Amirthayogam Vellikilamai

Lyricist:
Thanjan N Ramiah Dass

Singer(s):
TM Soundararajan
P Leela



[பெண்]
அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை-கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன்-இந்நாளா
_ ♫ _
[ஆண்]
அழகுச்-சிலையே அமுதக்-கலையே-உன்னாலே
மெழுகு-போலே உருகி-நின்றேன்-தன்னாலே

___ ♫♫♫ ___

[பெண்]
உலகினிலே-ஒரு-புதுமை
இது-உனக்கென-பிறந்திட்ட-பதுமை
பழகிவிட்டால்-இதன்-மகிமை
வயிர்-பசியும்-எடுக்காத-இளமை
இனி-பழகிவிட்டால்-இதன்-மகிமை
வயிர்-பசியும்-எடுக்காத-இளமை-இன்பம்-தரும்-கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன்-இந்நாளா
_ ♫ _
[ஆண்]
அழகுச்-சிலையே அமுதக்-கலையே-உன்னாலே
மெழுகு-போலே உருகி-நின்றேன்-தன்னாலே

___ ♫♫♫ ___

[ஆண்]
நீ-கனிந்த-காதலின்-விருந்து
அது-கவலை-தீர்த்திடும்-மருந்து
ஒன்று-கலந்து-கொஞ்ச-காலம்-இருந்து
மெய்க்-காதல்-வாழ்விலே-இணைந்து
ஒன்று-கலந்து-கொஞ்ச-காலம்-இருந்து
மெய்க்-காதல்-வாழ்விலே-இணைந்து-இன்பம்-தரும்-உன்னாலே
மெழுகு-போலே உருகி-நின்றேன்-தன்னாலே
_ ♫ _
[பெண்]
அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை-கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன்-இந்நாளா

___ ♫♫♫ ___

[பெண்]
நிகரிலா-பருவ-தாகம்
தணிய-நீந்துவோம்-இன்ப-லோகம்

[ஆண்]
இனி-இணையில்லாத-சுகயோகம்
இதுதானே-வாழ்வின்-அனுராகம்
இனி-இணையில்லாத-சுகயோகம்
இதுதானே-வாழ்வின்-அனுராகம்-இன்பம்-தரும்-உன்னாலே
மெழுகு-போலே உருகி-நின்றேன்-தன்னாலே
_ ♫ _
[பெண்]
அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை-கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன்-இந்நாளா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me