Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Gnana Oli
[1972]

Composed by
MS Viswanathan




Amma Kannu Summa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்

Devane Ennai Paarungal

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
கிறிஸ்தவ பாடல்கள்

Manamedai Malarkaludan

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Devane Ennai Paarungal

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
கிறிஸ்தவ பாடல்கள்



தேவனே-என்னை-பாருங்கள்
என்-பாவங்கள்-தம்மை-வாங்கிக்-கொள்ளுங்கள்
தேவனே-என்னை-பாருங்கள்
என்-பாவங்கள்-தம்மை-வாங்கிக்-கொள்ளுங்கள்
ஆயிரம்-நன்மை-தீமைகள்
நாங்கள்-செய்கின்றோம் நீங்கள்-அறிவீர்
மன்னித்தருள்வீர்
ஓ-மை-லார்ட்-பார்டன்-மீ
உங்கள்-மந்தையில்-இருந்து-இரண்டு-ஆடுகள்
வேறு-வேறு-பாதையில்-போய்-விட்டன
இரண்டும்-சந்தித்த-போது பேச-முடியவில்லையே
_ ♫ _
தாய்-மடியிலே-மழலைகள்-ஊமையோ
சேய்-உறவிலும்-நினைவுகள்-மௌனமோ
நோய்-உடலிலா-மனதிலா-தேவனே
நான்-அழுவதா-சிரிப்பதா-கர்தரே-ஓ
மான்களும் சொந்தம்-தேடுமே
இம்-மானிடன்-செய்த-பாவம்-என்னவோ
காவலே சட்ட-வேலியே உன்-பார்வையில்
பிள்ளை-பாசம்-இல்லையோ
செல்வங்கள்-குவிந்தது மாளிகை-வந்தது
சேவை-புரிந்திட-சேவகர்-ஆயிரம்
தேடிக்-கொண்டாடிட-நண்பர்கள்-வந்தனர்
ஆயிரம்-இருந்தும்-வசதிகள்-இருந்தும்
நோ-பீஸ்-ஆஃப்-மைண்ட்
_ ♫ _
தேவனே-என்னை-பாருங்கள்
என்-பாவங்கள்-தம்மை-வாங்கிக்-கொள்ளுங்கள்

___ ♫♫♫ ___

கேள்-தருகிறேன்-என்றதே-நீரன்றோ
நான்-பல-முறை-கேட்கிறேன்-தரவில்லை
என்-கருணையே-திறக்குமா-சன்னிதி
என்-கர்தரே-கிடைக்குமா-நிம்மதி-ஓ
ஓ-லார்ட்-ப்ளீஸ்-ஆன்ஸர்-மை-ப்ரேயர்
கண்களில்-கண்ணீர்-இல்லையே
இந்த-உள்ளமும்-இதை-தாங்கவில்லையே
கொண்டு-வா இல்லை-கொண்டு-போ
உன்-கோவிலில்-வந்து-சேவை-செய்கின்றேன்
முள்ளை-வளைத்தொரு-மகுடம்-அணிந்ததும்
ஆணி-அடித்தொரு-சிலுவையில்-அறைந்ததும்
அன்று-நடந்தது-ஆவி-துடித்தது
இன்று-நடப்பது-நெஞ்சு-துடிக்குது
தேவனே-என்னை-பாருங்கள்
என்-பாவங்கள்-தம்மை-வாங்கிக்-கொள்ளுங்கள்
என்-பாவங்கள்-தம்மை-வாங்கிக்-கொள்ளுங்கள்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me