Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Amma Kannu Summa

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
சிவாஜி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
அம்மா-கண்ணு-சும்மா-சொல்லு-ஆசை-இல்லையோ
என்-மேல்-ஆசை-இல்லையோ
உன்னை-அள்ளி-கட்டி-கொள்ளும்-போது-இன்பம்-வல்லையோ
அந்த-இன்பம்-வல்லையோ
_ ♫ _
அம்மா-கண்ணு-சும்மா-சொல்லு-ஆசை-இல்லையோ
என்-மேல்-ஆசை-இல்லையோ
உன்னை-அள்ளி-கட்டி-கொள்ளும்-போது-இன்பம்-வல்லையோ
அந்த-இன்பம்-வல்லையோ

[பெண்]
ஏதோ-சொன்னேன்-கோபம்-கொண்டேன்-பாசம்-இல்லாமே
நீங்க-இப்போ-சொன்னா-ஏதும்-செய்வேன்-கோபம்-கொள்ளாமே
கோபம்-கொள்ளாமே

[ஆண்]
வாடா-கண்ணு-உன்னை-போலே-ராஜாத்தி-உண்டோ
வாடா-கண்ணு-உன்னை-போலே-ராஜாத்தி-உண்டோ

[பெண்]
ஆஹா-மாமா-உன்னை-போலே-நல்ல-மாப்பிள்ளை-உண்டோ
ஆஹா-மாமா-உன்னை-போலே-நல்ல-மாப்பிள்ளை-உண்டோ
மாமா-கண்ணு-சும்மா-சொல்லு-ஆசை-இல்லையோ
என்-மேல்-ஆசை-இல்லையோ

[ஆண்]
உன்னை-அள்ளி-கட்டி-கொள்ளும்-போது-இன்பம்-வல்லையோ
அந்த-இன்பம்-வல்லையோ

___ ♫♫♫ ___

[ஆண்]
பூவும்-பொட்டும்-சேலை-கட்டும்-போதை-சிந்துதடி
நீ-போட்டி-போட்டு-பேசும்-போது-மோகம்-பொங்குதடி
மோகம்-பொங்குதடி

[பெண்]
பொண்ணும்-கண்ணும்-இன்றும்-என்றும்-மாமா-சொந்தமடி
பொண்ணும்-கண்ணும்-இன்றும்-என்றும்-மாமா-சொந்தமடி
நான்-பொல்லா-பொண்ணு-இல்லை-என்று-வந்தேன்-நல்ல-வழி
வந்தேன்-நல்ல-வழி

[ஆண்]
அம்மா-கண்ணு-சும்மா-சொல்லு-ஆசை-இல்லையோ
என்-மேல்-ஆசை-இல்லையோ
உன்னை-அள்ளி-கட்டி-கொள்ளும்-போது-இன்பம்-வல்லையோ
அந்த-இன்பம்-வல்லையோ

___ ♫♫♫ ___

[பெண்]
நானா-வந்து-தானா-தந்தா-நல்லா-இல்லையின்னு
நான்-ஓடி-பாத்து-ஒளிஞ்சு-பாத்து-வந்தேன்-சொந்தமின்னு
வந்தேன்-சொந்தமின்னு

[ஆண்]
தேனா-சிந்தும்-ரோஜா-பந்தை-நானா-அள்ளட்டுமா
தேனா-சிந்தும்-ரோஜா-பந்தை-நானா-அள்ளட்டுமா
உன்-செவ்வாய்-தொட்டு-ஒன்னோ-ரெண்டோ
முத்தம்-சிந்தட்டுமா-முத்தம்-சிந்தட்டுமா
அம்மா-கண்ணு-சும்மா-சொல்லு-ஆசை-இல்லையோ
என்-மேல்-ஆசை-இல்லையோ
உன்னை-அள்ளி-கட்டி-கொள்ளும்-போது-இன்பம்-வல்லையோ
அந்த-இன்பம்-வல்லையோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me