Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
New
[2004]

Composed by
AR Rahman

Kaalaiyil Thinamum

Singer(s):
P Unni Krishnan
Sadhana Sargam

Lyricist:
Vaali

Genre(s):
தாய் பாசம்

Kaalaiyil Thinamum

Lyricist:
Vaali

Singer(s):
P Unni Krishnan
Sadhana Sargam

Genre(s):
தாய் பாசம்

[ஆண்]
காலையில்-தினமும்-கண்-விழித்தால்-நான்-கை-தொழும்-தேவதை-அம்மா
அன்பென்றாலே-அம்மா-என்-தாய்-போல்-ஆகிடுமா
காலையில்-தினமும்-கண்-விழித்தால்-நான்-கை-தொழும்-தேவதை-அம்மா
அன்பென்றாலே-அம்மா-என்-தாய்-போல்-ஆகிடுமா
இமை-போல்-இரவும்-பகலும்-என்னை-காத-அன்னையே
உன்-அன்பு-பார்த்த-பின்பு-அதை-விட-வானம்-பூமி-யாவும்
சிறியது

___ ♫♫♫ ___

[ஆண்]
நிறை-மாத-நிலவே-வா-வா
நடை-போடு-மெதுவா-மெதுவா
அழகே-உன்-பாடு-அறிவேனம்மா
மசக்கைகள்-மயக்கம்-கொண்டு
மடி-சாயும்-வாழை-தண்டு
சுமையல்ல-பாரம்-சுகம்-தானம்மா
தாயான-பின்பு-தான்-நீ-பெண்மணி
தோல்-மீது-தூங்கடி-கண்மணி-கண்மணி
காலையில்-தினமும்-கண்-விழித்தால்-நான்-கை-தொழும்-தேவதை-அம்மா
அன்பென்றாலே-அம்மா-என்-தாய்-போல்-ஆகிடுமா
இமை-போல்-இரவும்-பகலும்-என்னை-காத-அன்னையே
உன்-அன்பு-பார்த்த-பின்பு-அதை-விட-வானம்-பூமி-யாவும்
சிறியது

___ ♫♫♫ ___

[பெண்]
ஒரு-பிள்ளை-கருவில்-கொண்டு
ஒரு-பிள்ளை-கையில்-கொண்டு
உறவாடும்-யோகம்-ஒரு-தாய்க்கு-இன்று
மழலை-போல்-உந்தன்-நெஞ்சம்
உறங்கட்டும்-பாவம்-கொஞ்சம்
தாய்க்கு-பின்-தாரம்-நான்-தான்-ஐயா
தாலேலோ-பாடுவேன்-நீ-தூங்கடா
தாயாகி-வைத்ததே-நீயடா-நீயடா
தலைவா-நீ-எந்தன்-தலைசேன்-பிள்ளை
பாடுகிறேன்-நான்-தாலோ
- பணிசே-பூவிழி-தாலோ-பொன்மணி-தாலேலோ
நிலவோ-நிலத்தில்-இறங்கி-உன்னை-கொஞ்ச-எண்ணுதோ
அதிகாலை-சேவல்-கூவும்-அது-வரை
வஞ்சி-நெஞ்சில்-நீயும்-உறங்கிடு
தலைவா-நீ-எந்தன்-தலைசேன்-பிள்ளை
பாடுகிறேன்-நான்-தாலோ
பணிசே-பூவிழி-தாலோ-பொன்மணி-தாலேலோ
பொன்மணி-தாலேலோ-பொன்மணி-தாலேலோ
சிறியது

Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me