Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thamizhil Athu Oru

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
தமிழில்-அது-ஒரு-இனிய-கலை
உன்னைத்-தழுவிக்-கண்டேன்-அந்த-கவிதைகளை
தமிழில்-அது-ஒரு-இனிய-கலை
உன்னைத்-தழுவிக்-கண்டேன்-அந்த-கவிதைகளை

[பெண்]
அழகில்-நீயொரு-புதிய-கலை
அழகில்-நீயொரு-புதிய-கலை
உன்னை-அணைத்துக்-கண்டேன்-இன்ப-கனவுகளை
அழகில்-நீயொரு-புதிய-கலை
உன்னை-அணைத்துக்-கண்டேன்-இன்ப-கனவுகளை

___ ♫♫♫ ___

[ஆண்]
பூந்தோட்டம்-பொன்மேடை-மணிமண்டபம்
ஒரு-பெண்ணாக-உருவானதோ...
பெண்ணாக-உருவானதோ

[பெண்]
பூமீது-விளையாடும்-பொன்-வண்டுகள்
உன்-கண்ணாக-உருவானதோ...
கண்ணாக-உருவானதோ

[ஆண்]
அன்னங்கள்-தாலாட்டும்
கன்னங்கள்-எனக்காக
கல்யாண-ஒளி-காட்டுதோ
அன்னங்கள்-தாலாட்டும்
கன்னங்கள்-எனக்காக
கல்யாண-ஒளி-காட்டுதோ
தமிழில்-அது-ஒரு-இனிய-கலை
உன்னைத்-தழுவிக்-கண்டேன்-அந்த-கவிதைகளை

[பெண்]
ஆஹாஹாஹா...

[ஆண்]
ஓஹோஹோஹோ...

[பெண்]
ஆ...-ஹா...

[இரு]
ஒ...ஹோஹோஹோ...

___ ♫♫♫ ___

[பெண்]
பாராத-பார்வைக்கு-பரிசல்லவோ
உந்தன்-மார்போடு-நான்-வந்தது...
மார்போடு-நான்-வந்தது
மார்போடு-நான்-வந்தது

[ஆண்]
பால்போன்ற-பாவைக்கு-சுகமல்லவோ
நல்ல-நாள்-பார்த்து-நான்-வந்தது...
நல்ல-நாள்-பார்த்து-நான்-வந்தது

[பெண்]
நெய்-வாசக்-குழல்-மீது-கைபோட்டு-விளையாடும்
கலை-உந்தன்-கலையல்லவோ
நெய்-வாசக்-குழல்-மீது-கைபோட்டு-விளையாடும்
கலை-உந்தன்-கலையல்லவோ

[ஆண்]
நீராடும்-சுகமொன்றும்-போராடும்-சுவையொன்றும்
நீ-தந்த-விலையல்லவோ...
நீ-தந்த-விலையல்லவோ
தமிழில்-அது-ஒரு-இனிய-கலை
உன்னைத்-தழுவிக்-கண்டேன்-அந்த-கவிதைகளை

[பெண்]
அழகில்-நீயொரு-புதிய-கலை
உன்னை-அணைத்துக்-கண்டேன்-இன்ப-கனவுகளை

[ஆண்]
தமிழில்-அது-ஒரு-இனிய-கலை
உன்னைத்-தழுவிக்-கண்டேன்-அந்த-கவிதைகளை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me