Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sange Muzhangu
[1972]

Composed by
MS Viswanathan




Irandu Kangal Pesum

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Naalu Perukku Nandri (Ullathil)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Naan Solliththara Enna

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Pombala Siricha Poachchu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Silar Kudippathupolae Nadippaar

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Thamizhil Athu Oru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Silar Kudippathupolae Nadippaar

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[பெண்]
சிலர்-குடிப்பது-போலே-நடிப்பார்

[ஆண்]
சிலர்-நடிப்பது-போலே-குடிப்பார்

[பெண்]
சிலர்-பாட்டில்-மயங்குவார்

[ஆண்]
சிலர்-பாட்டிலில்-மயங்குவார்

[பெண்]
சிலர்-குடிப்பது-போலே-நடிப்பார்

[ஆண்]
சிலர்-நடிப்பது-போலே-குடிப்பார்

[பெண்]
சிலர்-பாட்டில்-மயங்குவார்

[ஆண்]
சிலர்-பாட்டிலில்-மயங்குவார்

___ ♫♫♫ ___

[பெண்]
மதுவுக்கு-ஏது-ரகசியம்

[ஆண்]
அந்த-மயக்கத்தில்-எல்லாம்-அவசரம்

[பெண்]
மதுவுக்கு-ஏது-ரகசியம்

[ஆண்]
அந்த-மயக்கத்தில்-எல்லாம்-அவசரம்
மதுவில்-விழுந்தவன்-வார்த்தையை

[பெண்]
மறுநாள்-கேட்பது-அவசியம்
கா...
கமா-மபா-பதா-தநி-நிதா-தபா-பமா-மகா-ரிகா...

[ஆண்]
அவர்-இவர்-எனும்-மொழி
அவன்-இவன்-என-வருமே
_ ♫ _
நாணமில்லை-வெட்கமில்லை
போதை-ஏறும்-போது

[பெண்]
ந‌ல்ல‌வ‌னும்-தீய‌வ‌னே
கோப்பை-ஏந்தும்-போது
சிலர்-குடிப்பது-போலே-நடிப்பார்

[ஆண்]
சிலர்-நடிப்பது-போலே-குடிப்பார்

[பெண்]
சிலர்-பாட்டில்-மயங்குவார்

[ஆண்]
சிலர்-பாட்டிலில்-மயங்குவார்

___ ♫♫♫ ___

[பெண்]
புகழிலும்-போதை-இல்லையோ
பிள்ளை-மழலையில்-போதை-இல்லையோ
புகழிலும்-போதை-இல்லையோ
பிள்ளை-மழலையில்-போதை-இல்லையோ

[ஆண்]
காதலில்-போதை-இல்லையோ
நெஞ்சின்-கருணையில்-போதை-இல்லையோ
கா...
கமா-மபா-பதா-தநி-நிதா-தபா-பமா-மகா-ரிகா...

[பெண்]
மனம்-மதி
அறம்-நெறி-தரும்-சுகம்-மது-தருமோ

[ஆண்]
நீ-நினைக்கும்-போதை-வரும்
நன்மை-செய்து-பாரு
நிம்மதியை-தேடி-நின்றால்
உண்மை-சொல்லிப்-பாரு

[பெண்]
சிலர்-குடிப்பது-போலே-நடிப்பார்

[ஆண்]
சிலர்-நடிப்பது-போலே-குடிப்பார்

[பெண்]
சிலர்-பாட்டில்-மயங்குவார்

[ஆண்]
சிலர்-பாட்டிலில்-மயங்குவார்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me