Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Pombala Siricha Poachchu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



பொம்பளை-சிரிச்சா-போச்சு
புகையிலை-விரிச்சா-போச்சு
பெண்ணே-உனக்கென்ன-ஆச்சு
நெருப்பா-கொதிக்குது-மூச்சு
_ ♫ _
பொம்பளை-சிரிச்சா-போச்சு
புகையிலை-விரிச்சா-போச்சு
பெண்ணே-உனக்கென்ன-ஆச்சு
நெருப்பா-கொதிக்குது-மூச்சு
நெருப்பா-கொதிக்குது-மூச்சு
நேரத்துக்கு-ஆயிரம்-பேச்சு
உன்-கோபத்தில்-எனக்கென்ன-ஆச்சு
நேரத்துக்கு-ஆயிரம்-பேச்சு
உன்-கோபத்தில்-எனக்கென்ன-ஆச்சு

___ ♫♫♫ ___

கூடை-பந்தாட்டம்-கூந்தல்-தள்ளாடும்
மேனாட்டு-நாகரிகம்
மூடும்-முந்தானை-ஊர்கோலம்-செல்லும்
போராட்டம்-என்ன-கோலம்
கூடை-பந்தாட்டம்-கூந்தல்-தள்ளாடும்
மேனாட்டு-நாகரிகம்
மூடும்-முந்தானை-ஊர்கோலம்-செல்லும்
போராட்டம்-என்ன-கோலம்
பெண்ணை-பெண்ணாக-பார்க்க-வேண்டும்
சேலை-நான்-தரவா
_ ♫ _
பெண்ணை-பெண்ணாக-பார்க்க-வேண்டும்
சேலை-நான்-தரவா
பெட்டை-கோழியை காவல்-காக்க சேவல்-நான்-வரவா
எனி-ஒப்ஜெக்ஸ்சன்
பொம்பளை-சிரிச்சா-போச்சு
புகையிலை-விரிச்சா-போச்சு
பெண்ணே-உனக்கென்ன-ஆச்சு
நெருப்பா-கொதிக்குது-மூச்சு

___ ♫♫♫ ___

கால்கள்-பின்னாலும்-நாணம்-முன்னாலும்
செல்கின்ற-பெண்மை-கோலம்
கொஞ்சும்-அன்போடு-பொங்கும்-பண்பாடு
நம்-நாட்டு-நாகரிகம்
பூவும்-பொட்டோடும்-வீடு-காக்கும்
தெய்வம்-பெண்ணல்லவோ
_ ♫ _
பூவும்-பொட்டோடும்-வீடு-காக்கும்
தெய்வம்-பெண்ணல்லவோ
பூவை-என்று உன்னை-சொல்ல பூவை-சூடம்மா
பொம்பளை-சிரிச்சா-போச்சு
புகையிலை-விரிச்சா-போச்சு
பெண்ணே-உனக்கென்ன-ஆச்சு
நெருப்பா-கொதிக்குது-மூச்சு

___ ♫♫♫ ___

கங்கை-என்றாலும்-எங்கே-சென்றாலும்
கடலை-கண்டாகவேண்டும்
காட்டு-பெண்ணான-வள்ளி-என்றாலும்
முருகன்-வந்தாக-வேண்டும்
கங்கை-என்றாலும்-எங்கே-சென்றாலும்
கடலை-கண்டாகவேண்டும்
காட்டு-பெண்ணான-வள்ளி-என்றாலும்
முருகன்-வந்தாக-வேண்டும்
யாரோ-ஒருவன்-நாளை-வருவான்
உன்னை-பெண்ணாக்க
யாரோ-ஒருவன்-நாளை-வருவான்
உன்னை-பெண்ணாக்க
பெண்ணே-நீயும் மாற்றி-விடாதே
அவனை-பெண்ணாக
பொம்பளை-சிரிச்சா-போச்சு
புகையிலை-விரிச்சா-போச்சு
பெண்ணே-உனக்கென்ன-ஆச்சு
நெருப்பா-கொதிக்குது-மூச்சு
நெருப்பா-கொதிக்குது-மூச்சு
நேரத்துக்கு-ஆயிரம்-பேச்சு
உன்-கோபத்தில்-எனக்கென்ன-ஆச்சு
நேரத்துக்கு-ஆயிரம்-பேச்சு
உன்-கோபத்தில்-எனக்கென்ன-ஆச்சு


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me