Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Sange Muzhangu
[1972]

Composed by
MS Viswanathan




Irandu Kangal Pesum

Singer(s):
SP Balasubrahmanyam
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Naalu Perukku Nandri (Ullathil)

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Naan Solliththara Enna

Singer(s):
LR Eswari

Lyricist:
Kannadasan

Pombala Siricha Poachchu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Silar Kudippathupolae Nadippaar

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Thamizhil Athu Oru

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Naalu Perukku Nandri (Ullathil)

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



உள்ளத்தில்-இருப்பதெல்லாம்
சொல்ல-ஓர்-வார்த்தையில்லை
நான்-ஊமையாய்-பிறக்கவில்லை
உணர்ச்சியோ-மறையவில்லை
என்-தங்கமே-உனது-மேனி
தாங்கி-நான்-சுமந்து-செல்ல
எனக்கொரு-பந்தமில்லை
எவருக்கோ-இறைவன்-தந்தான்
அந்த-நாலு-பேருக்கு-நன்றி
_ ♫ _
நாலு-பேருக்கு-நன்றி
அந்த-நாலு-பேருக்கு-நன்றி
நாலு-பேருக்கு-நன்றி
அந்த-நாலு-பேருக்கு-நன்றி
தாய்-இல்லாத-அனாதைக்கெல்லாம்
தோள்-கொடுத்து-தூக்கி-செல்லும்
நாலு-பேருக்கு-நன்றி
அந்த-நாலு-பேருக்கு-நன்றி

___ ♫♫♫ ___

உறவு-என்றும்-பாசம்-என்றும்
இறைவன்-பூட்டிய-விலங்கு
அழுவதற்கும்-சிரிப்பதற்கும்
அமைத்த-உள்ளம்-ஒன்று
ஆற்று-வெள்ளம்-தானே-ஓடும்
ஆசை-வெள்ளம்-சொந்தம்-தேடும்
ஆற்று-வெள்ளம்-தானே-ஓடும்
ஆசை-வெள்ளம்-சொந்தம்-தேடும்
சொந்தம்-ஏதும்-இல்லை-என்றால்
அந்த-நேரம்-நால்வர்-வேண்டும்
நாலு-பேருக்கு-நன்றி
நாலு-பேருக்கு-நன்றி
அந்த-நாலு-பேருக்கு-நன்றி
தாய்-இல்லாத-அனாதைக்கெல்லாம்
தோள்-கொடுத்து-தூக்கி-செல்லும்
நாலு-பேருக்கு-நன்றி
அந்த-நாலு-பேருக்கு-நன்றி

___ ♫♫♫ ___

இன்பத்தையே-பங்கு-வைத்தால்
புன்னகை-சொல்வது-நன்றி
துன்பத்திலே-துணையிருந்தால்
கண்ணீர்-சொல்வது-நன்றி
வாழும்-போது-வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே-நன்றி-சொல்வோம்
வாழும்-போது-வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே-நன்றி-சொல்வோம்
வார்த்தை-இன்றி-போகும்-போது
மௌனத்தாலே-நன்றி-சொல்வோம்
அந்த-நாலு-பேருக்கு-நன்றி
நாலு-பேருக்கு-நன்றி
அந்த-நாலு-பேருக்கு-நன்றி
தாய்-இல்லாத-அனாதைக்கெல்லாம்
தோள்-கொடுத்து-தூக்கி-செல்லும்
நாலு-பேருக்கு-நன்றி
அந்த-நாலு-பேருக்கு-நன்றி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me