Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Vaanampaadi
[1963]

Composed by
KV Mahadevan


Song TitleSingersLyricist
Gangai Karai Thottam P SusheelaKannadasan
Gangai Karai Thottam

Lyricist
Kannadasan
Sung by
P Susheela



கங்கைக்-கரைத்-தோட்டம் கன்னிப்பெண்கள்-கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓஓ கண்ணன் நடுவினிலே
காலை-இளங்காற்று பாடி-வரும்-பாட்டு
எதிலும் அவன்-குரலே ஓஓஓ எதிலும் அவன்-குரலே

___ ♫♫♫ ___

ஆ…
கங்கைக்-கரைத்-தோட்டம் கன்னிப்-பெண்கள்-கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓஓ-கண்ணன் நடுவினிலே
காலை-இளங்காற்று பாடி-வரும்-பாட்டு
எதிலும் அவன்-குரலே ஓஓஓ எதிலும் அவன்-குரலே

___ ♫♫♫ ___

கண்ணன்-முகத்-தோற்றம்-கண்டேன்
கண்டவுடன்-மாற்றம்-கொண்டேன்
கண்ணன்-முகத்-தோற்றம்-கண்டேன்
கண்டவுடன்-மாற்றம்-கொண்டேன்
கண்-மயங்கி-ஏங்கி-நின்றேன் கண்ணிச்-சிலையாகி-நின்றேன்
கண்-மயங்கி-ஏங்கி-நின்றேன் கண்ணிச்-சிலையாகி-நின்றேன்
என்ன-நினைந்தேனோ தன்னை-மறந்தேனோ
கண்ணீர்-பெருகியதே ஓஓஓ கண்ணீர்-பெருகியதே
கங்கைக்-கரைத்-தோட்டம் கன்னிப்-பெண்கள்-கூட்டம்
கண்ணன் நடுவினிலே ஓஓஓ கண்ணன்-நடுவினிலே

___ ♫♫♫ ___

கண்ணன்-என்னை-கண்டு-கொண்டான்
கையிரண்டில்-அள்ளிக்-கொண்டான்
கண்ணன்-என்னை-கண்டு-கொண்டான்
கையிரண்டில்-அள்ளிக்-கொண்டான்
பொன்னழகு-மேனி-என்றான் பூச்சரங்கள்-சூடித்-தந்தான்
பொன்னழகு-மேனி-என்றான் பூச்சரங்கள்-சூடித்-தந்தான்
கண்-திறந்து-பார்த்தேன் கண்ணன்-அங்கு-இல்லை
கண்ணீர் பெருகியதே ஓஓஓ கண்ணீர்-பெருகியதே
அன்று-வந்த-கண்ணன் இன்று-வரவில்லை
என்றோ-அவன்-வருவான் ஓஓஓ என்றோ-அவன்-வருவான்

___ ♫♫♫ ___

கண்ணன்-முகம்-கண்ட-கண்கள் மன்னர்-முகம்-காண்பதில்லை
கண்ணன்-முகம்-கண்ட-கண்கள் மன்னர்-முகம்-காண்பதில்லை
கண்ணனுக்கு-தந்த-உள்ளம் இன்னொருவர்-கொள்வதில்லை
கண்ணனுக்கு-தந்த-உள்ளம் இன்னொருவர்-கொள்வதில்லை
கண்ணன்-வரும்-நாளில் கன்னி-இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓஓஓ காற்றில்-மறைவேனோ
நாடி-வரும்-கண்ணன் கோல-மணி-மார்பில் நானே-தவழ்ந்திருப்பேன்
ஓஓஓ நானே-தவழ்ந்திருப்பேன்
கண்ணா…
கண்ணா…
கண்ணா…