Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Paathai Theriyuthu Paar
[1960]

Composed by
MB Srinivasan

Song TitleSingersLyricist
Thennam Keetru PB Sreenivas/S JanakiJeyakanthan
Thennam Keetru

Lyricist
Jeyakanthan
Sung by
PB Sreenivas/S Janaki

[ஆண்]
தென்னங்கீற்று-ஊஞ்சலிலே
தென்றலில்-நீந்திடும்-சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்-பெட்டை-துணையை தேடுது

[பெண்]
ம்ம்

[ஆண்]
சிட்டுக்குருவி ஆடுது தன்-பெட்டை-துணையை-தேடுது

[பெண்]
haaahaha-haaahaha-ahahaa-ahahaa-haa

[ஆண்]
ahhahh-aaaaahaahaha-hahaahahahaahaha

___ ♫♫♫ ___

[பெண்]
நீல-கடல் ஓலமிட்டு எங்கிருந்தோ-கூவுது
அதுவே-பாடி நடக்குது
கடல்-அலையில்-கலக்க துடிக்குது

[ஆண்]
தென்னங்கீற்று-ஊஞ்சலிலே
தென்றலில்-நீந்திடும்-சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்-பெட்டை-துணையை-தேடுது

[பெண்]
ம்ம்

[ஆண்]
சிட்டுக்குருவி ஆடுது தன்-பெட்டை-துணையை-தேடுது

[பெண்]
haaahaha-haaahaha-ahahaa-ahahaa-haa

[ஆண்]
ahhahh-aaaaahaahaha-hahaahahahaahaha

___ ♫♫♫ ___

[ஆண்]
தென்னங்கீற்று-ஊஞ்சலிலே
தென்றலில்-நீந்திடும்-சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்-பெட்டை-துணையை தேடுது

[பெண்]
ம்ம்

[ஆண்]
சிட்டுக்குருவி ஆடுது தன்-பெட்டை-துணையை-தேடுது

[பெண்]
haaahaha-haaahaha-ahahaa-ahahaa-haa

[ஆண்]
ahhahh-aaaaahaahaha-hahaahahahaahaha

___ ♫♫♫ ___

[பெண்]
நீல-மேகம் ஏழு-வண்ண ஆடையோடுலாவுது
வானை-பூமி-அழைக்குது
தொடுவானில்-இரண்டும்-கலக்குது