Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thavapudhalavan
[1972]

Composed by
MS Viswanathan




Isai Kettal Puvi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kinkini Kinkini

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Love Is Fine Darling

Singer(s):
TM Soundararajan
Ajit Singh
LR Eswari

Lyricist:
Vaali

Ulagin Muthalisai Thamizh

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Kannadasan

Ulagin Muthalisai Thamizh

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas



[ஆண்-1]
ஆ...
உலகின்-முதலிசை-தமிழிசையே
அதில்-உதித்தது-உலகின்-பல-இசையே
உலகின்-முதலிசை-தமிழிசையே
அதில்-உதித்தது-உலகின்-பல-இசையே
கனிவுறும்-தமிழகம்-கலைக்கூடம்
இசைக்-கலைதான்-எங்களின்-முதல்-பாடம்
கலைதான்-எங்களின்-முதல்-பாடம்
ஆ...-ககரிச-ரிரிசநி-சசநிச
நிசரிமபநி-சரிமபநிச-பநிச-பநிரி-பனிச-பநிரிசா
_ ♫ _
[ஆண்-2]
ஆ...-சங்கீத்து-புலோங்கி-பஹியா-ஹே
பஹியா-ஹே-ஆ...
சங்கீத்து-புலோங்கி-பஹியா-ஹே
பஹியா-ஹே
சங்கீத்து-திலோங்கி-துனியா-ஹே
_ ♫ _
ராகோன்கா-ரங்கீ-சப்னா-ஹே
சப்னாஹே சப்னாஹே சப்னா ஹே
ராகோன்கா-ரங்கீ-சப்னா-ஹே
பாவோன்-கி-கங்கா-ஜமுனா-ஹே
சங்கீத்து-புலோங்கி-பஹியா-ஹே
சங்கீத்து-திலோங்கி-துனியா-ஹே

___ ♫♫♫ ___

[ஆண்-1]
ஏழு-சுரமெனும்-மேடையிலே
ஆ...
ஏழு-சுரமெனும்-மேடையிலே
தமிழ்-ஏறி-நின்றே-விளையாடையிலே
மானிட-ஜாதியும் மயங்கி-வரும்-அந்த
வனவிலங்கும்-ஆடி-அசைந்து-வரும்
வனவிலங்கும்-ஆடி-அசைந்து-வரும்
உலகின்-முதலிசை-தமிழிசையே
அதில்-உதித்தது-உலகின்-பல-இசையே

___ ♫♫♫ ___

[ஆண்-2]
லெஹரோங்கி-தேஜ்-ரவானி-ஹே
ஆ...
லெஹரோங்கி-தேஜ்-ரவானி-ஹே
தடுகன்கி-ப்ரேம்-கஹானி-ஹே
கிர்னோங்கி-ஹஸி-ஜவானி-ஹே
மது-மாதி-ஷ்யாம்-சுஹானி-ஹே
சா-ரிசரி-நிரிச-தசரி-பநிதா-மதப-மபகாம
தாநிச-தாநிச-தாநிச


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me