Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thavapudhalavan
[1972]

Composed by
MS Viswanathan




Isai Kettal Puvi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kinkini Kinkini

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Love Is Fine Darling

Singer(s):
TM Soundararajan
Ajit Singh
LR Eswari

Lyricist:
Vaali

Ulagin Muthalisai Thamizh

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Kannadasan

Isai Kettal Puvi

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan



ஆ...
இசை-கேட்டால்-புவி-அசைந்தாடும்
அது-இறைவன்-அருளாகும்
_ ♫ _
இசை-கேட்டால்-புவி-அசைந்தாடும்
அது-இறைவன்-அருளாகும்
ஏழாம்-கடலும்-வானும்-நிலமும்
என்னுடன்-விளையாடும்
இசை-என்னிடம்-உருவாகும்
இசை-என்னிடம்-உருவாகும்
இசை-கேட்டால்-புவி-அசைந்தாடும்
அது-இறைவன்-அருளாகும்

___ ♫♫♫ ___

என்-பாடல்-செவி-கேட்கும்-விருந்தாகலாம்
என்-பாடல்-நோய்-தீர்க்கும்-மருந்தாகலாம்
என்-பாடல்-செவி-கேட்கும்-விருந்தாகலாம்
என்-பாடல்-நோய்-தீர்க்கும்-மருந்தாகலாம்
என்-மேன்மை-இறைவா-உன்-அருளாகலாம்
என்-மேன்மை-இறைவா-உன்-அருளாகலாம்
எரியாத-தீபத்தில்-ஒளி-வேண்டினேன்
எரியாத-தீபத்தில்-ஒளி-வேண்டினேன்
ஏழாம்-கடலும் வானும்-நிலமும்
என்னுடன்-விளையாடும்
இசை-என்னிடம்-உருவாகும்
இசை-என்னிடம்-உருவாகும்

___ ♫♫♫ ___

விதியோடு-விளையாடும்-ராகங்களே
விளக்கேற்றி-உயிர்-காக்க-வாருங்களே
கனலேந்தி-வாருங்கள்-தீபங்களே...
கனலேந்தி-வாருங்கள்-தீபங்களே
கரைந்தோடும்-நோயென்னும்-பாவங்களே
கரைந்தோடும்-நோயென்னும்-பாவங்களே
_ ♫ _
தத்தும்-கடலலை-ஓடி-ஓடி-வரும்
எந்தன்-இசையுடன்-ஆடி-ஆடி-வரும்-தீபங்களே
_ ♫ _
எந்தன்-இசையுடன்-பாடல்-கேட்ட-பின்னும்
இன்னும்-வரவில்லை-செய்த-பாவமென்ன-தீபங்களே
_ ♫ _
கண்ணில்-கனல்-வரப்-பாட-வேண்டுமெனில்
மின்னும்-ஒளியுடன்-நூறு-பாடல்-வரும்
தீபங்களே தீபங்களே
தீபங்களே தீபங்களே
_ ♫ _
இசை-கேட்டால்-புவி-அசைந்தாடும்
அது-இறைவன்-அருளாகும்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me