Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thavapudhalavan
[1972]

Composed by
MS Viswanathan




Isai Kettal Puvi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kinkini Kinkini

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Love Is Fine Darling

Singer(s):
TM Soundararajan
Ajit Singh
LR Eswari

Lyricist:
Vaali

Ulagin Muthalisai Thamizh

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Kannadasan

Love Is Fine Darling

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
Ajit Singh
LR Eswari



[ஆண்]
love-is-fine-darling-when-yore-mine
no-sun-no-shine-like-summer-rain
love-is-fine-darling-when-yore-mine
no-sun-no-shine-like-summer-rain
without-you-dear-life-is-pain
if-youre-mine-darling-always-fine
its-always-dream-as-a-green
sweet-as-cream-oh-my-queen

[இரு]
ரா...-ரரர-ரரர-ரரர-ரர-ராரார-ரா

[பெண்]
நான்-ஒரு-காதல்-சந்நியாசி
நாளொரு-மேடை-என்-ராசி
ஊருக்கு-ஊர்-செல்லும்-உல்லாசி
யாருக்கு-நான்-சொந்தம்-நீ-யோசி
_ ♫ _
எழுபது-வயது-குமரனுக்கும்-என்னை
ஒரு-தரம்-பார்த்தால்-கிளுகிளுக்கும்

[ஆண்]
come-on hold-me-tight-baby
I-feel-so-lite
My-eyes-are-turning-bright
You-always-right-yaeh

[பெண்]
எழுபது-வயது-குமரனுக்கும்-என்னை
ஒரு-தரம்-பார்த்தால்-கிளுகிளுக்கும்
இருபது-வயது-கிழவனுக்கே
என்றும்-என்-மனம்-இங்கே-இடம்-கொடுக்கும்
ஆனால் இதுவரை-ஆண்களை-தொட்டதில்லை
பிள்ளை-இரண்டுக்கு-மேல்-நான்-பெற்றதில்லை
நான்-ஒரு-காதல்-சந்நியாசி
நாளொரு-மேடை-என்-ராசி

[ஆண்]
well-folks times-are-changing
and-so-are-fashions
sleevless-blowses so-whats-next
blowse-less-sleeves

___ ♫♫♫ ___

[பெண்]
முழுவதும்-துறந்த-ஞானி-உண்டு
அந்த-ஞானியின்-வரிசையில்-நானும்-ஒன்று

[ஆண்]
oho-life-is-funny so-cool-and-sunny
and-my-heart-goes-skinny

[பெண்]
முழுவதும்-துறந்த-ஞானி-உண்டு
அந்த-ஞானியின்-வரிசையில்-நானும்-ஒன்று
பாசமும்-பந்தமும்-துறவிக்கில்லை
எந்த-பேதமும்-என்-போல்-அழகிக்கில்லை
ஆனால் சொர்க்கத்தின்-வழி-சொல்ல-தவஞானி
நான்-சுகம்-பெற-வழி-சொல்லும்-யுவராணி
நான்-ஒரு-காதல்-சந்நியாசி
நாளொரு-மேடை-என்-ராசி

[ஆண்]
its-always-dream-as-a-green
sweet-as-cream-oh-my-queen

[இரு]
ரா...-ரரர-ரரர-ரரர-ரர-ராரார-ரா

[ஆண்]
love-is-fine-darling-when-yore-mine
no-sun-no-shine-like-summer-rain


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me