Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thavapudhalavan
[1972]

Composed by
MS Viswanathan




Isai Kettal Puvi

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Kinkini Kinkini

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Love Is Fine Darling

Singer(s):
TM Soundararajan
Ajit Singh
LR Eswari

Lyricist:
Vaali

Ulagin Muthalisai Thamizh

Singer(s):
TM Soundararajan
PB Sreenivas

Lyricist:
Kannadasan

Kinkini Kinkini

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan



[ஆண்]
கிண்கிணி-கிண்கிணி-கிணி-கிணிகிணி-என-வரும்
மாதா-கோயில்-மணியோசை
கிண்கிணி-கிண்கிணி-கிணி-கிணிகிணி-என-வரும்
மாதா-கோயில்-மணியோசை கண்மணி-பொன்மணி-என-துள்ளிடும்-பிள்ளைகளுக்கு
தாத்தா-கூறும்-அருளோசை
கிறிஸ்மஸ்-தாத்தா-கூறும்-அருளோசை

[குழு]
வெல்கம்-வெல்கம்-கிறிஸ்மஸ்-தாத்தா-வெல்கம்-வெல்கம்
வெல்கம்-வெல்கம்-கிறிஸ்மஸ்-தாத்தா-வெல்கம்-வெல்கம்

___ ♫♫♫ ___

[ஆண்]
ஆடையழகி-மேரி-உனக்கு-முத்து-மாலை-பரிசு
மேடை-பேச்சு-மோகன்-உனக்கு-தங்கப்-பேனா-பரிசு
பாட்டுப்-பாடும்-பாபு-உனக்கு-பட்டுச்-சொக்காய்-பரிசு
ஆட்டம்-ஆடும்-ராஜி-உனக்கு-டான்ஸ்-பாப்பா-பரிசு
சீருடை-தாங்கிய-ஷீலா-பொண்ணுக்கு-சிக்லெட்-பாக்கெட்-பரிசு
நூறுக்கு-நூறென-மார்க்கு-வாங்கிய-நூர்ஜகானுக்கு-வாட்ச்சு
கிண்கிணி-கிண்கிணி-கிணி-கிணிகிணி-என-வரும்
மாதா-கோயில்-மணியோசை
கண்மணி-பொன்மணி-என-துள்ளிடும்-பிள்ளைகளுக்கு
தாத்தா-கூறும்-அருளோசை
கிறிஸ்மஸ்-தாத்தா-கூறும்-அருளோசை

[குழு]
வெல்கம்-வெல்கம்-கிறிஸ்மஸ்-தாத்தா-வெல்கம்-வெல்கம்
வெல்கம்-வெல்கம்-கிறிஸ்மஸ்-தாத்தா-வெல்கம்-வெல்கம்

[குழு]
ஓஹோய் ஓஹோய் ஓஹோய்
_ ♫ _ ஓஹோய் ஓஹோய் ஓஹோய்
_ ♫ _
[ஆண்]
பிள்ளை-நெஞ்சில்-கள்ளம்-இல்லை
சிரித்தால்-என்ன-பாவம்
பிழைகள்-கொண்ட-உடலை-அந்த
தேவன்-கொடுக்க-கூடும்
தாத்தாதானே-பார்வை-கொஞ்சம்
குறைவாய்-இருந்தால்-என்ன
தட்டுத்-தடவி-தடுக்கி-விழுந்தால்
சிரிப்பாயோ-என்-கண்ணே
சிரிப்பாயோ-என்-கண்ணே
_ ♫ _
கிண்கிணி-கிண்கிணி-கிணி-கிணிகிணி-என-வரும்
மாதா-கோயில்-மணியோசை
கண்மணி-பொன்மணி-என-துள்ளிடும்-பிள்ளைகளுக்கு
தாத்தா-கூறும்-அருளோசை

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணீர்-சிந்தும்-கண்கள்-மீது-கருணை-காட்ட-வேண்டும்
வாடும்-நெஞ்சம்-ஆறும்-வண்ணம்-வார்த்தை-பேச-வேண்டும்
ஊனம்-கொண்ட-உயிர்கள்-வாழ-உதவும்-எண்ணம்-வேண்டும்
அழுதால்-வந்து-தழுவும்-அன்பு-அன்னை-உள்ளம்-வேண்டும்
அன்னை-உள்ளம்-வேண்டும்
கிண்கிணி-கிண்கிணி-கிணி-கிணிகிணி-என-வரும்
மாதா-கோயில்-மணியோசை
கண்மணி-பொன்மணி-என-துள்ளிடும்-பிள்ளைகளுக்கு
தாத்தா-கூறும்-அருளோசை
கிறிஸ்மஸ்-தாத்தா-கூறும்-அருளோசை

[எல்லோரும்]
கிறிஸ்மஸ்-தாத்தா-கூறும்-அருளோசை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me