Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Dharmam Engey
[1972]

Composed by
MS Viswanathan




Dharmam Engey

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naangu Kaalamum Unathaaka

Singer(s):
S Janaki
LR Eswari

Lyricist:
Kannadasan

Palli Araikkul Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Suthanthira Bhoomiyile

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை

Veeram Ennum Paavai Thannai

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Suthanthira Bhoomiyile

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை



ஹோ-ஹோஹோ
ஆஹாஹா-லலல-லால்லா
_ ♫ _
சுதந்திர-பூமியில்-பல-வகை-ஜனங்களும்
தோட்டத்தில்-மலர்ந்த-மலர்கள்
_ ♫ _
சுதந்திர-பூமியில்-பல-வகை-ஜனங்களும்
தோட்டத்தில்-மலர்ந்த-மலர்கள்
தோட்டத்து-மலர்களின்-ஆயிரம்-நிறங்களும்
ஜனங்களின்-ஆயிரம்-குணங்கள்
தோட்டத்து-மலர்களின்-ஆயிரம்-நிறங்களும்
ஜனங்களின்-ஆயிரம்-குணங்கள்
சுதந்திர-பூமியில்-பல-வகை-ஜனங்களும்
தோட்டத்தில்-மலர்ந்த-மலர்கள்

___ ♫♫♫ ___

மங்கையின்-கூந்தலில்-மலர்கள்-இருந்தால்
மங்கல-மங்கை-என்போம்
மங்கையின்-கூந்தலில்-மலர்கள்-இருந்தால்
மங்கல-மங்கை-என்போம்
மனிதனின்-வாழ்க்கையில்-நாணயம்-இருந்தால்
மனிதருள்-மாணிக்கம்-என்போம்
பன்னிரண்டாண்டில்-ஒரு-முறை-மலரும்
குறிஞ்சி-மலர்களைப்-போலே
தன்னலம்-இல்லா-தலைவர்கள்-பிறப்பார்
ஆயிரத்தில்-ஒரு-நாளே
சுதந்திர-பூமியில்-பல-வகை-ஜனங்களும்
தோட்டத்தில்-மலர்ந்த-மலர்கள்
தோட்டத்து-மலர்களின்-ஆயிரம்-நிறங்களும்
ஜனங்களின்-ஆயிரம்-குணங்கள்

___ ♫♫♫ ___

மணம்-உள்ள-மலர்களில்-தேனீ-கூடும்
வண்டுகள்-இன்னிசை-பாடும்
மணம்-உள்ள-மலர்களில்-தேனீ-கூடும்
வண்டுகள்-இன்னிசை-பாடும்
திறமை-உள்ளவன்-எங்கிருந்தாலும்
தேசம்-அவனிடம்-ஓடும்
எல்லா-மலரும்-இறைவன்-படைப்பு
உலகம்-அவனது-தோட்டம்
தோட்டம்-அனைத்தும்-எனக்கே-சொந்தம்
என்பது-சுயநலக்-கூட்டம்
ஹோ-ஹோஹோ-லாலலா-லலல-லால்லா

___ ♫♫♫ ___

இலைகள்-மறைத்தும்-மணத்தைப்-பரப்பும்
பெருமை-உடையது-முல்லை
இலைகள்-மறைத்தும்-மணத்தைப்-பரப்பும்
பெருமை-உடையது-முல்லை
ஒருவன்-புகழை-ஒருவன்-மறைத்து
உயரும்-வரலாறில்லை
சூரியன்-போகும்-திசையினில்-எல்லாம்
வளையும்-சூரியகாந்தி
நேரிய-வழியில்-நிதமும்-நடந்தால்
நெஞ்சுக்கு-நிம்மதி-சாந்தி
சுதந்திர-பூமியில்-பல-வகை-ஜனங்களும்
தோட்டத்தில்-மலர்ந்த-மலர்கள்
தோட்டத்து-மலர்களின்-ஆயிரம்-நிறங்களும்
ஜனங்களின்-ஆயிரம்-குணங்கள்
ஹோ-ஹோஹோ-யாயாயா-லலல-லால்லா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me