Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Dharmam Engey
[1972]

Composed by
MS Viswanathan




Dharmam Engey

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naangu Kaalamum Unathaaka

Singer(s):
S Janaki
LR Eswari

Lyricist:
Kannadasan

Palli Araikkul Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Suthanthira Bhoomiyile

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை

Veeram Ennum Paavai Thannai

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Palli Araikkul Vantha

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela



[ஆண்]
பள்ளியறைக்குள்-வந்த புள்ளி-மயிலே
உன்-பார்வையில்-சாய்ந்ததம்மா-வெள்ளி-நிலவே
பள்ளியறைக்குள்-வந்த புள்ளி-மயிலே
உன்-பார்வையில்-சாய்ந்ததம்மா-வெள்ளி-நிலவே

[பெண்]
அள்ளி-இறைக்க-வந்த கள்ள-நகையே
அள்ளி-இறைக்க-வந்த கள்ள-நகையே
உன்-அணைப்பினில்-சாய்ந்ததையா-இந்த-மலரே
அள்ளி-இறைக்க-வந்த கள்ள-நகையே
உன்-அணைப்பினில்-சாய்ந்ததையா-இந்த-மலரே

___ ♫♫♫ ___

[பெண் குழு]
யாய்ய-யயயய-யாய்யா
யாய்ய-யயயய-யாய்யா
யாய்ய-யயயய-யாய்யா
யாய்யா-யாய்யா-யா...
_ ♫ _
[ஆண்]
ஒஹோ...

[பெண்]
ஹோ-ஹோ-ஹோ-ஹோ

[ஆண்]
முத்துக்களைச்-சிந்திச்-சிந்தி-புன்னகை-என்றாய்
மூடி-வைத்த-தேன்-குடத்தை-அங்கங்கள்-என்றாய்
முத்துக்களைச்-சிந்திச்-சிந்தி-புன்னகை-என்றாய்
மூடி-வைத்த-தேன்-குடத்தை-அங்கங்கள்-என்றாய்
_ ♫ _
[பெண்]
பத்துத்-தரம்-தொட்டுத்-தொட்டு-பாவனை-செய்தாய்
பங்கு-கொள்ளும்-முன்பு-என்ன-சோதனை-செய்தாய்
சோதனை-செய்தாய்

[ஆண்]
பள்ளியறைக்குள்-வந்த புள்ளி-மயிலே
உன்-பார்வையில்-சாய்ந்ததம்மா-வெள்ளி-நிலவே

___ ♫♫♫ ___

[பெண் குழு]
ஆ...

[ஆண்]
தென்றல்-வந்து-மெல்ல-மெல்ல-உன்னைத்-தழுவும்

[பெண்]
தென்றலுக்குப்-பாதை-இன்றி-என்னைத்-தழுவு

[ஆண்]
தென்றல்-வந்து-மெல்ல-மெல்ல-உன்னைத்-தழுவும்

[பெண்]
தென்றலுக்குப்-பாதை-இன்றி-என்னைத்-தழுவு

[ஆண்]
உள்ள-மட்டும்-இன்பம்-எல்லாம்-அள்ளி-வழங்கு

[பெண்]
உச்சி-முதல்-பாதம்-வரை உந்தன்-விருந்து
உந்தன்-விருந்து

[ஆண்]
பள்ளியறைக்குள்-வந்த-புள்ளி-மயிலே
உன்-பார்வையில்-சாய்ந்ததம்மா-வெள்ளி-நிலவே

[பெண்]
அள்ளி-இறைக்க-வந்த-கள்ள-நகையே
உன்-அணைப்பினில்-சாய்ந்ததையா-இந்த-மலரே

___ ♫♫♫ ___

[பெண் குழு]
ஆ...

[பெண்]
ஆஹா-ஆஹாஹா

[பெண் குழு]
ஆ...

[பெண்]
ஆஹா-ஆஹாஹா

[பெண் குழு]
ஆ...

[பெண்]
ஆஹா-ஆஹாஹா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me