Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Dharmam Engey
[1972]

Composed by
MS Viswanathan




Dharmam Engey

Singer(s):
Seerkazhi Govindarajan
P Susheela

Lyricist:
Kannadasan

Naangu Kaalamum Unathaaka

Singer(s):
S Janaki
LR Eswari

Lyricist:
Kannadasan

Palli Araikkul Vantha

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Suthanthira Bhoomiyile

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
இந்திய சுதந்திர விடுதலை

Veeram Ennum Paavai Thannai

Singer(s):
TM Soundararajan
LR Eswari

Lyricist:
Kannadasan

Veeram Ennum Paavai Thannai

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
LR Eswari



[ஆண்]
ஹோ...
_ ♫ _
வீரம்-என்னும்-பாவை-தன்னை-கட்டிக்-கொள்ளுங்கள்
வெற்றி-என்னும்-மாலை-தன்னை-சூடிச்-செல்லுங்கள்
வீரம்-என்னும்-பாவை-தன்னை-கட்டிக்-கொள்ளுங்கள்
வெற்றி-என்னும்-மாலை-தன்னை-சூடிச்-செல்லுங்கள்
நாலு-பக்கம்-கூட்டம்-உண்டு-பார்த்துக்-கொள்ளுங்கள்
நாளை-என்னும்-வார்த்தை-உண்டு-நம்பிச்-செல்லுங்கள்
ஹோ...

___ ♫♫♫ ___

[பெண்]
தேனூறும்-இதழ்-பாடும்-இந்தப்-பாடல்
பூப்-போலே-வரும்-புது-நகை-விரிப்பு

[ஆண்]
ஆஹாஹா-ஓஹோஹோ

[பெண்]
தேனூறும்-இதழ்-பாடும்-இந்தப்-பாடல்
பூப்-போலே-வரும்-புது-நகை-விரிப்பு
மான்-என-நான்-இன்று-ஆடிடும்-நடிப்பு
மானத்தைக்-காத்திட-நான்-விடும்-அழைப்பு
மானத்தைக்-காத்திட-நான்-விடும்-அழைப்பு
_ ♫ _
வீரம்-என்னும்-பாவை-தன்னை-கட்டிக்-கொள்ளுங்கள்
வெற்றி-என்னும்-மாலை-தன்னை-சூடிச்-செல்லுங்கள்

[ஆண்]
நாலு-பக்கம்-கூட்டம்-உண்டு-பார்த்துக்-கொள்ளுங்கள்
நாளை-என்னும்-வார்த்தை-உண்டு-நம்பிச்-செல்லுங்கள்
ஹோ...

___ ♫♫♫ ___

[பெண்]
வா-வா-வா-இந்த-மேனி-கண்டு-மயங்கு

[ஆண்]
மறவாதே-இன்று-உடைபடும்-விலங்கு

[பெண்]
ஆஹாஹா-ஹாஹா

[ஆண்]
வா-வா-வா-இந்த-மேனி-கண்டு-மயங்கு

[பெண்]
மறவாதே-இன்று-உடைபடும்-விலங்கு

[ஆண்]
பாசமும்-தெய்வமும்-வாழ்வென-நினைந்து
தேசத்தின்-பேர்-சொல்லி-சேவையில்-இறங்கு
தேசத்தின்-பேர்-சொல்லி-சேவையில்-இறங்கு
_ ♫ _
வீரம்-என்னும்-பாவை-தன்னை-கட்டிக்-கொள்ளுங்கள்
வெற்றி-என்னும்-மாலை-தன்னை-சூடிச்-செல்லுங்கள்

[இரு]
நாலு-பக்கம்-கூட்டம்-உண்டு-பார்த்துக்-கொள்ளுங்கள்
நாளை-என்னும்-வார்த்தை-உண்டு-நம்பிச்-செல்லுங்கள்
ஹா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me