Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Gopura Vaasalile
[1991]

Composed by
Ilaiyaraaja

Thevathai Poloru

Singer(s):
Mano
Malaysia Vasudevan
SN Surendar

Lyricist:
Vaali

Thevathai Poloru

Lyricist:
Vaali

Singer(s):
Mano
Malaysia Vasudevan
SN Surendar

ஓஹோ…
_ ♫ _
தந்தன-தத்-தந்த
தந்தன-தத்-தந்த
தந்தன-தத்-தந்தன்-நா
தந்தன-தத்-தந்த
தந்தன-தத்-தந்த
தந்தன-தத்-தந்தன்-நா
தேவதை-போல்-ஒரு-பெண்ணிங்கு-வந்தது-நம்பி
உன்னை-நம்பி
இந்த-மைத்துனன்-கைத்தலம்-பற்றிட-வந்தது-தம்பி
தங்க-கம்பி
பூச்சூடவும் பாய்-போடவும்
பூச்சூடவும் பாய்-போடவும்
சுப-வேலை-தான்
தேவதை-போல்-ஒரு-பெண்ணிங்கு-வந்தது-நம்பி உன்னை-நம்பி
இந்த-மைத்துனன்-கைத்தலம்-பற்றிட-வந்தது-தம்பி தங்க-கம்பி

___ ♫♫♫ ___

ஸ்ரீராமன்-ஜானகி-பந்தம்-இந்த-சொந்தம்
தேவாதி-தேவரும்-சூழ-நலம்-பாட
மூன்று-முடி-போட ஆண்டாள்-துணை-கூட
வேதங்களின் பாராயணம் பூபந்தலில் நாளின்கனம்
தேவதை-போல்-ஒரு-பெண்ணிங்கு-வந்தது-நம்பி உன்னை-நம்பி
இந்த-மைத்துனன்-கைத்தலம்-பற்றிட-வந்தது-தம்பி தங்க-கம்பி
பூச்சூடவும்-பாய்-போடவும்
பூச்சூடவும்-பாய்-போடவும்
சுப-வேலை-தான்
தேவதை-போல்-ஒரு-பெண்ணிங்கு-வந்தது-நம்பி
உன்னை-நம்பி
இந்த-மைத்துனன்-கைத்தலம்-பற்றிட-வந்தது-தம்பி
தங்க-கம்பி

___ ♫♫♫ ___

சீதாவை-பிரித்தது-மான்தான்-புள்ளி-மான்தான்
தோதாக-சேர்த்தது-மான்தான்-ஹனுமான்தான்
நாங்கள் ஹனுமான்கள் வாழ்க-இளமான்கள்
கல்யாணமே-வைபோகம்தான்
பூந்தேரிலே-ஊர்கோலம்தான்