Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Chiththi
[1966]

Composed by
MS Viswanathan




Cycle Vandi Melae

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Ingey Deivam Paathi

Singer(s):
Mothi
AL Ragavan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kaalamithu Kaalamithu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணின் சோகம்

Maarum Kanni Manam

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணின் சோகம்

Santhippoma Indru (Sad)

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
பிரிவு (காதல்)
முத்துராமன் டுயட்ஸ்

Santhippoma Indru Santhippoma

Singer(s):
PB Sreenivas
LR Eswari

Lyricist:
Kannadasan

Genre(s):
முத்துராமன் டுயட்ஸ்

Thanneer Suduvathenna

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஜெமினி கணேஷன் டுயட்ஸ்

Thanneer Suduvathenna

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
ஜெமினி கணேஷன் டுயட்ஸ்



[ஆண்]
தண்ணீர்-சுடுவதென்ன
_ ♫ _
தண்ணீர்-சுடுவதென்ன
சரஞ்சரமாய்-பாய்வதென்ன
பெண்ணே-நீ-தழுவுதல்-போல்
பேரின்பம்-தருவதென்ன
_ ♫ _
தண்ணீர்-சுடுவதென்ன
சரஞ்சரமாய்-பாய்வதென்ன
பெண்ணே-நீ-தழுவுதல்-போல்
பேரின்பம்-தருவதென்ன

___ ♫♫♫ ___

[பெண்]
பொன்-மேனி-பார்ப்பதென்ன
பூவாடை-கொள்வதென்ன
பொன்-மேனி-பார்ப்பதென்ன
பூவாடை-கொள்வதென்ன
தன்னைத்-தான்-மறந்ததிலே
தண்ணீரும்-சுடுவதென்ன
பொன்-மேனி-பார்ப்பதென்ன
பூவாடை-கொள்வதென்ன
தன்னைத்-தான்-மறந்ததிலே
தண்ணீரும்-சுடுவதென்ன

___ ♫♫♫ ___

[ஆண்]
அங்கிருந்து-ஆடி-வந்து
அலைகள்-சொல்லும்-சேதி-என்ன
அங்கிருந்து-ஆடி-வந்து
அலைகள்-சொல்லும்-சேதி-என்ன
வெள்ளி-கெண்டை-மீனைப்-போலே
துள்ளும்-கண்கள்-சொல்வதென்ன
துள்ளும்-கண்கள்-சொல்வதென்ன

[பெண்]
சொன்ன-பின்னும்-கேள்வி-என்ன
துருவித்-துருவி-கேட்பதென்ன
சொன்ன-பின்னும்-கேள்வி-என்ன
துருவித்-துருவி-கேட்பதென்ன
முன்னும்-பின்னும்-பார்ப்பதென்ன
முத்தையா-உன்-வேகம்-என்ன
முத்தையா-உன்-வேகம்-என்ன
_ ♫ _
[ஆண்]
தண்ணீர்-சுடுவதென்ன
சரஞ்சரமாய்-பாய்வதென்ன
பெண்ணே-நீ-தழுவுதல்-போல்
பேரின்பம்-தருவதென்ன

___ ♫♫♫ ___

[ஆண்]
மாலை-வெயில்-வண்ணம்-போலே
மஞ்சள்-பூசும்-கோலம்-என்ன
மாலை-வெயில்-வண்ணம்-போலே
மஞ்சள்-பூசும்-கோலம்-என்ன
மஞ்சளோடு-சேர்ந்து-எந்தன்
நெஞ்சம்-போடும்-தாளம்-என்ன
நெஞ்சம்-போடும்-தாளம்-என்ன

[பெண்]
அந்தி-சாயும்-நேரம்-வந்தும்
மிஞ்சி-மிஞ்சி-போவதென்ன
அந்த-நாளைக்-காணும்-முன்னே
அம்மம்மா-ஏக்கம்-என்ன
அம்மம்மா-ஏக்கம்-என்ன
_ ♫ _
[ஆண்]
தண்ணீர்-சுடுவதென்ன
சரஞ்சரமாய்-பாய்வதென்ன
பெண்ணே-நீ-தழுவுதல்-போல்
பேரின்பம்-தருவதென்ன


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me