Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nadodi
[1966]

Composed by
MS Viswanathan




Androru Naal Ithe

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Androru Naal Ithe (Sad)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kadavul Thantha(Seitha) Paavam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kangalinaal Kaanbathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Naadu Athai Naadu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
இன உணர்வு

Paadum Kural Inge

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Rassikaththane Intha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Thirumbivaa Oliye

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Ulagamengum Orey

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Ulagamengum Orey

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[பெண்]
உலகமெங்கும்-ஓரே-மொழி
உள்ளம்-பேசும்-காதல்-மொழி
ஓசையின்றிப்-பேசும்-மொழி
உருவமில்லா-தேவன்-மொழி

[இரு]
உலகமெங்கும்-ஓரே-மொழி
உள்ளம்-பேசும்-காதல்-மொழி
ஓசையின்றிப்-பேசும்-மொழி
உருவமில்லா-தேவன்-மொழி

___ ♫♫♫ ___

[ஆண்]
பறவை-ஒன்று-வர்ணங்கள்-வேறு
பாட்டு-ஒன்று-ராகங்கள்-வேறு
பறவை-ஒன்று-வர்ணங்கள்-வேறு
பாட்டு-ஒன்று-ராகங்கள்-வேறு
இரவு-ஒன்று-பருவங்கள்-வேறு
இன்பம்-ஒன்று-உருவங்கள்-வேறு

[பெண்]
கடலும்-வானும்-பிரித்து-வைத்தாலும்
காதல்-வேகம்-காற்றிலும்-இல்லை
உடல்கள்-இரண்டும்-வேறுபட்டாலும்
ஒன்று-காதல்-அதன்-பேர்-தெய்வம்
ஒன்று-காதல்-அதன்-பேர்-தெய்வம்

[இரு]
உலகமெங்கும்-ஓரே-மொழி
உள்ளம்-பேசும்-காதல்-மொழி
ஓசையின்றிப்-பேசும்-மொழி
உருவமில்லா-தேவன்-மொழி

___ ♫♫♫ ___

[பெண்]
ஒன்றே-வானம்-ஒன்றே-நிலவு
ஓடிச்-சென்ற-ஆண்டுகள்-கோடி
ஒன்றே-வானம்-ஒன்றே-நிலவு
ஓடிச்-சென்ற-ஆண்டுகள்-கோடி
காதல்-பேசி-கவிதையில்-ஆடி
கணைகள்-தேடி-கலந்தவர்-கோடி

[ஆண்]
கோடி-மனிதர்-பேசிய-பின்னும்
குறைவில்லாமல்-வளர்வது-காதல்
நாடு-விட்டு-நாடு-சென்றாலும்
தேடிச்-சென்று-சேர்வது-காதல்
தேடிச்-சென்று-சேர்வது-காதல்

[இரு]
உலகமெங்கும்-ஓரே-மொழி
உள்ளம்-பேசும்-காதல்-மொழி
ஓசையின்றிப்-பேசும்-மொழி
உருவமில்லா-தேவன்-மொழி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me