Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nadodi
[1966]

Composed by
MS Viswanathan




Androru Naal Ithe

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Androru Naal Ithe (Sad)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kadavul Thantha(Seitha) Paavam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kangalinaal Kaanbathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Naadu Athai Naadu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
இன உணர்வு

Paadum Kural Inge

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Rassikaththane Intha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Thirumbivaa Oliye

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Ulagamengum Orey

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Thirumbivaa Oliye

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
திரும்பி-வா ஒளியே-திரும்பி-வா
விரும்பி-வா என்னை-விரும்பி-வா
_ ♫ _
திரும்பி-வா ஒளியே-திரும்பி-வா
விரும்பி-வா என்னை-விரும்பி-வா
இட்ட-அடி-கனிந்திருக்க
எடுத்த-அடி-சிவந்திருக்க
பட்ட-இடம்-குளிந்திருக்க
பருவ-மழை-பொழிந்திருக்க

[பெண்]
திரும்ப-வா-அறிவே-திரும்ப-வா

[ஆண்]
திரும்பி-வா-ஒளியே-திரும்பி-வா
கன்னி-விழி-திறந்திருக்க
காதல்-வழி-புரிந்திருக்க
நல்ல-மனம்-அழைத்திருக்க
நாலு-குணம்-தடுத்திருக்க

[பெண்]
திரும்ப-வா-அறிவே-திரும்ப-வா

[ஆண்]
திரும்பி-வா-ஒளியே-திரும்பி-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்-படுவதில்-பட்டுத்-தேரும்
கை-தொடுவதைத்-தொட்டுத்-தீரும்
கண்-படுவதில்-பட்டுத்-தேரும்
கை-தொடுவதைத்-தொட்டுத்-தீரும்
இதை-வெளியிட-மனமில்லாமல்
உன்-மைவிழி-பொய்மொழி-கூறும்
இதை-வெளியிட-மனமில்லாமல்
உன்-மைவிழி-பொய்மொழி-கூறும்

[பெண்]
இது-முதல்-முதல்-சந்திப்பாகும்
இதில்-எப்படி-வெட்கம்-போகும்
இது-முதல்-முதல்-சந்திப்பாகும்
இதில்-எப்படி-வெட்கம்-போகும்
பனித்துளி-விழும்-மலர்-என்றாகும்
என்-குளிர்-முகம்-குங்குமமாகும்
பனித்துளி-விழும்-மலர்-என்றாகும்
என்-குளிர்-முகம்-குங்குமமாகும்

[ஆண்]
திரும்பி-வா-ஒளியே-திரும்பி-வா

[பெண்]
திரும்ப-வா-அறிவே-திரும்ப-வா

___ ♫♫♫ ___

[ஆண்]
ஒரு-கிளியென-தத்திப்-போகும்
உன்-கனிமொழி-தித்திப்பாகும்
ஒரு-கிளியென-தத்திப்-போகும்
உன்-கனிமொழி-தித்திப்பாகும்
சிறு-குழி-விழும்-அழகிய-கன்னம்
அது-மதுரசம்-ததும்பிடும்-கிண்ணம்
சிறு-குழி-விழும்-அழகிய-கன்னம்
அது-மதுரசம்-ததும்பிடும்-கிண்ணம்

[பெண்]
பனிப்-பொய்கையில்-அல்லிப்-பூவும்
அதைக்-கொஞ்சிடும்-வெள்ளி-நிலாவும்
பனிப்-பொய்கையில்-அல்லிப்-பூவும்
அதைக்-கொஞ்சிடும்-வெள்ளி-நிலாவும்
இள-மயக்கத்தில்-இருவரை-சேர்க்கும்
மனம்-இதழ்களில்-இருப்பதைக்-கேட்க்கும்
இள-மயக்கத்தில்-இருவரை-சேர்க்கும்
மனம்-இதழ்களில்-இருப்பதைக்-கேட்க்கும்

[ஆண்]
திரும்பி-வா ஒளியே-திரும்பி-வா

[பெண்]
திரும்ப-வா அறிவே-திரும்ப-வா

[ஆண்]
இட்ட-அடி-கனிந்திருக்க
எடுத்த-அடி-சிவந்திருக்க
பட்ட-இடம்-குளிந்திருக்க
பருவ-மழை-பொழிந்திருக்க

[பெண்]
கன்னி-விழி-திறந்திருக்க
காதல்-வழி-புரிந்திருக்க
நல்ல-மனம்-அழைத்திருக்க
நாலு-குணம்-தடுத்திருக்க
திரும்ப-வா அறிவே-திரும்ப-வா

[ஆண்]
திரும்பி-வா ஒளியே-திரும்பி-வா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me