Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nadodi
[1966]

Composed by
MS Viswanathan




Androru Naal Ithe

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Androru Naal Ithe (Sad)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kadavul Thantha(Seitha) Paavam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kangalinaal Kaanbathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Naadu Athai Naadu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
இன உணர்வு

Paadum Kural Inge

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Rassikaththane Intha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Thirumbivaa Oliye

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Ulagamengum Orey

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Naadu Athai Naadu

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
இன உணர்வு



[ஆண்]
நாடு

[பெண்]
நாடு

[ஆண்]
அதை-நாடு

[பெண்]
அதை-நாடு

[ஆண்]
ஆஹா
அதை-நாடாவிட்டால் ஏது-வீடு

[பெண்]
ஓஹோஹோஹோ
அதை-நாடாவிட்டால் ஏது-வீடு

[இரு]
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு
_ ♫ _
[ஆண்]
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு

[பெண்]
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு

[ஆண்]
பாடும்-பொழுதெல்லாம்-அதையே-பாடு

[பெண்]
பாடும்-பொழுதெல்லாம்-அதையே-பாடு

[இரு]
மானம்-பெரிதென்று-வாழும்-பண்பாடு
மானம்-பெரிதென்று-வாழும்-பண்பாடு
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு

___ ♫♫♫ ___

[ஆண்]
பாலைவனம்-என்ற-போதும்-நம்நாடு
பாறை-மலை-கூட-நம்-எல்லைக்கோடு
பாலைவனம்-என்ற-போதும்-நம்நாடு
பாறை-மலை-கூட-நம்-எல்லைக்கோடு
ஆறு-நிலம்-பாய்ந்து-விளையாடும்-தோட்டம்
ஆறு-நிலம்-பாய்ந்து-விளையாடும்-தோட்டம்
வீரர்-சமுதாயமே-எங்கள்-கூட்டம்
வீரர்-சமுதாயமே-எங்கள்-கூட்டம்
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு

___ ♫♫♫ ___

[பெண்]
மானும்-குலமாதர்-முகம்-பார்த்ததில்லை
வஞ்ச-நினைவெங்கள்-மனம்-பார்த்ததில்லை
மானும்-குலமாதர்-முகம்-பார்த்ததில்லை
வஞ்ச-நினைவெங்கள்-மனம்-பார்த்ததில்லை

[ஆண்]
வீரர்-விழி-தாழ்ந்து-நிலம்-பார்த்ததில்லை
வீரர்-விழி-தாழ்ந்து-நிலம்-பார்த்ததில்லை
வெற்றித்-திருமாது-நடை-போடும்-எல்லை
வெற்றித்-திருமாது-நடை-போடும்-எல்லை
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு

___ ♫♫♫ ___

[ஆண்]
பசியென்று-வருவோர்க்கு-விருந்தாக-மாறும்
பகைவர்-முகம்-பார்த்து-புலியாக-சீறும்
நிலத்தில்-உயிர்-வைத்து-உரிமை-கொண்டாடும்
நிலத்தில்-உயிர்-வைத்து-உரிமை-கொண்டாடும்
எதிர்த்து-வருவோரை-உரமாகப்-போடும்

[இரு]
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு
பாடும்-பொழுதெல்லாம்-அதையே-பாடு
மானம்-பெரிதென்று-வாழும்-பண்பாடு
நாடு அதை-நாடு
அதை-நாடாவிட்டால்-ஏது-வீடு


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me