Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nadodi
[1966]

Composed by
MS Viswanathan




Androru Naal Ithe

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Androru Naal Ithe (Sad)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kadavul Thantha(Seitha) Paavam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kangalinaal Kaanbathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Naadu Athai Naadu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
இன உணர்வு

Paadum Kural Inge

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Rassikaththane Intha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Thirumbivaa Oliye

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Ulagamengum Orey

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Androru Naal Ithe

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela
LR Eswari

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்



[பெண்-1]
அன்றொரு-நாள்-இதே-நிலவில்
அவர்-இருந்தார்-என்-அருகே
நான்-அடைக்கலம்-தந்தேன்-என்-அழகை
நீ-அறிவாயே-வெண்ணிலவே
_ ♫ _
அன்றொரு-நாள்-இதே-நிலவில்
அவர்-இருந்தார்-என்-அருகே
நான்-அடைக்கலம்-தந்தேன்-என்-அழகை
நீ-அறிவாயே-வெண்ணிலவே

___ ♫♫♫ ___

[பெண்-2]
அந்த-ஒரு-நாள்-ஆனந்தத்-திருநாள்
இன்று-நினைத்தால்-என்னென்ன-சுகமோ
_ ♫ _
அந்த-ஒரு-நாள்-ஆனந்தத்-திருநாள்
இன்று-நினைத்தால்-என்னென்ன-சுகமோ
பாதி-விழிகள்-மூடி-கிடந்தேன்
பாதி-விழிகள்-மூடி-கிடந்தேன்
பாவை-மேனியிலே நீ-பார்த்தாயே-வெண்ணிலவே
அன்றொரு-நாள்-இதே-நிலவில்
அவள்-இருந்தாள்-என்-அருகே
நான்-அடைக்கலம்-கொண்டேன்-அவள்-அழகை
நீ-அறிவாயே-வெண்ணிலவே

___ ♫♫♫ ___

[பெண்-1]
ஆடும்-கனியை ஆடாமல்-எடுத்தான்
வாடும்-மலரை வாடாமல்-தொடுத்தான்
_ ♫ _
ஆடும்-கனியை ஆடாமல்-எடுத்தான்
வாடும்-மலரை வாடாமல்-தொடுத்தான்
சூடிக்-கொடுத்தான்-பாடி-முடித்தான்
சூடிக்-கொடுத்தான்-பாடி-முடித்தான்
பாவை-மேனியிலே நீ-பார்த்தாயே-வெண்ணிலவே

[பெண்-2]
ஹா...

[பெண்-1]
ஹா...

[பெண்-2]
வானும்-நதியும்-மாறாமல்-இருந்தால்
நானும்-அவளும்-நீங்காமல்-இருப்போம்

[பெண்-1]
சேர்ந்து-சிரிப்போம்-சேர்ந்து-நடப்போம்
காதல்-மேடையிலே-நீ-சாட்சியடி-வெண்ணிலவே
அன்றொரு-நாள்-இதே-நிலவில்

[பெண்-2]
அவள்-இருந்தாள்-என்-அருகே

[பெண்-1]
நான்-அடைக்கலம்-தந்தேன்-என்-அழகை

[இரு]
நீ-அறிவாயே-வெண்ணிலவே
நீ-அறிவாயே-வெண்ணிலவே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me