Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nadodi
[1966]

Composed by
MS Viswanathan




Androru Naal Ithe

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Androru Naal Ithe (Sad)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kadavul Thantha(Seitha) Paavam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kangalinaal Kaanbathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Naadu Athai Naadu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
இன உணர்வு

Paadum Kural Inge

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Rassikaththane Intha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Thirumbivaa Oliye

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Ulagamengum Orey

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kadavul Thantha(Seitha) Paavam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



கடவுள்-தந்த-பாடம்
இங்கு-காணும்-துன்பம்-யாவும்
என்ன-மனமோ-என்ன-குணமோ
இந்த-மனிதன்-கொண்ட-கோலம்
மனிதன்-கொண்ட-கோலம்
_ ♫ _
கடவுள் தந்த-பாடம்
இங்கு-காணும்-துன்பம்-யாவும்
என்ன-மனமோ-என்ன-குணமோ
இந்த-மனிதன்-கொண்ட-கோலம்
மனிதன்-கொண்ட-கோலம்

___ ♫♫♫ ___

பொருளேதுமின்றி-கருவாக-வைத்து
உருவாக்கி-விட்டு-விட்டான்
அறிவென்ற-ஒன்றை-மரியாதை-இன்றி
இடம்-மாற்றி-வைத்து-விட்டான்
பொருளேதுமின்றி-கருவாக-வைத்து
உருவாக்கி-விட்டு-விட்டான்
அறிவென்ற-ஒன்றை-மரியாதை-இன்றி
இடம்-மாற்றி-வைத்து-விட்டான்
கடவுள் தந்த-பாடம்
இங்கு-காணும்-துன்பம்-யாவும்
என்ன-மனமோ-என்ன-குணமோ
இந்த-மனிதன்-கொண்ட-கோலம்
மனிதன்-கொண்ட-கோலம்

___ ♫♫♫ ___

நண்பர்கள்-பகைவர்கள்-யாரென்றும்
நல்லவர்-கெட்டவர்-யாரென்றும்
நண்பர்கள்-பகைவர்கள்-யாரென்றும்
நல்லவர்-கெட்டவர்-யாரென்றும்
பழகும்-போதும்-தெரிவதில்லை
பாழாய்ப்-போன-இந்த-பூமியிலே
பழகும்-போதும்-தெரிவதில்லை
பாழாய்ப்-போன-இந்த-பூமியிலே
முகத்துக்கு-நேரே-சிரிப்பவர்-கண்கள்
முதுகுக்கு-பின்னால்-சீரும்
முகஸ்துதி-பேசும்-வளையும்-குழையும்
காரியமானதும்-மாறும்
காரியமானதும்-மாறும்
கடவுள் தந்த-பாடம்
இங்கு-காணும்-துன்பம்-யாவும்
என்ன-மனமோ-என்ன-குணமோ
இந்த-மனிதன்-கொண்ட-கோலம்
மனிதன்-கொண்ட-கோலம்

___ ♫♫♫ ___

கொடுப்பவன்-தானே-மேல்-ஜாதி
கொடுக்காதவனே-கீழ்-ஜாதி
கொடுப்பவன்-தானே-மேல்-ஜாதி
கொடுக்காதவனே-கீழ்-ஜாதி
படைத்தவன்-பேரால்-ஜாதி-வைத்தான்
பாழாய்ப்போன-இந்த-பூமியிலே
படைத்தவன்-பேரால்-ஜாதி-வைத்தான்
பாழாய்ப்போன-இந்த-பூமியிலே
நடப்பது-யாவும்-விதிப்படி-என்றால்
வேதனை-எப்படி-தீரும்
நடப்பது-யாவும்-விதிப்படி-என்றால்
வேதனை-எப்படி-தீரும்
உடைப்பதை-உடைத்து
வளர்ப்பதை-வளர்த்தால்
உலகம்-உருப்படியாகும்
உலகம்-உருப்படியாகும்
கடவுள் தந்த-பாடம்
இங்கு-காணும்-துன்பம்-யாவும்
என்ன-மனமோ-என்ன-குணமோ
இந்த-மனிதன்-கொண்ட-கோலம்
மனிதன்-கொண்ட-கோலம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me