Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nadodi
[1966]

Composed by
MS Viswanathan




Androru Naal Ithe

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Androru Naal Ithe (Sad)

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kadavul Thantha(Seitha) Paavam

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Kangalinaal Kaanbathellaam

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Naadu Athai Naadu

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
இன உணர்வு

Paadum Kural Inge

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்

Rassikaththane Intha

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Thirumbivaa Oliye

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Ulagamengum Orey

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kangalinaal Kaanbathellaam

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
ஆணை வர்ணிக்கும் பெண்



[பெண்]
கண்களினால்-காண்பதெல்லாம்
மனதினிலே-பார்த்துவிட்டேன்
என்-காட்சியிலே-ஒரு-கடவுள்-இல்லை
மனசாட்சி-என்றேன்-நீ-இருந்தாய்
கண்களினால்-காண்பதெல்லாம்
மனதினிலே-பார்த்துவிட்டேன்

___ ♫♫♫ ___

[பெண்]
முல்லை-கொடிக்கு-தேர்-கொடுத்தாய்
முத்து-நகையை-வாழ-வைத்தாய்
நெல்லி-மணி-போல் பாலில்-நெய்-போல்
நெஞ்சில்-இருந்தே-நீ-சிரித்தாய்
வள்ளல்-மனமே பிள்ளை-குணமே
அள்ளி-அணைக்கும்-தாய்-அல்லவோ

[ஆண்]
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா-ஆ...

[பெண்]
கண்களினால்-காண்பதெல்லாம்
மனதினிலே-பார்த்துவிட்டேன்
என்-காட்சியிலே-ஒரு-கடவுள்-இல்லை
மனசாட்சி-என்றேன்-நீ-இருந்தாய்

___ ♫♫♫ ___

[பெண்]
உன்னை-தொடர்ந்தே-நான்-வந்தேன்
ஓசை-கேட்டே-நான்-சிரித்தேன்
சொன்ன-மொழியில் உள்ளம்-அறிந்தேன்
தன்னை-மறந்தே-தவழுகிறேன்
இன்பமேனும்-துன்பமேனும்
பாதி-பெறவே-நான்-வந்தேன்

[ஆண்]
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா-ஆ...

[இரு]
கண்களினால்

[பெண்]
காண்பதெல்லாம்
மனதினிலே-பார்த்துவிட்டேன்
என்-காட்சியிலே-ஒரு-கடவுள்-இல்லை
மனசாட்சி-என்றேன்-நீ-இருந்தாய்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me