Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kavalai Illaatha Manithan
[1960]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Kaattil Maram Urangum

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Kann Koduththathu Polae

Singer(s):
TM Soundararajan
Jikki

Lyricist:
Kannadasan

Kannodu Vin Pesum Jaadai

Singer(s):
GK Venkatesh
AL Ragavan
TS Bagavathi
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணின் சோகம்

Kavalai Illaatha Manithan

Singer(s):
JP Chandrababu

Lyricist:
Kannadasan

Genre(s):
தத்துவம்

Naan Deivamaa Illai

Singer(s):
TR Mahalingham

Lyricist:
Kannadasan

Penn Parkka Maappillai

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணின் சோகம்

Pirakkum Pothum Azhugindraai

Singer(s):
JP Chandrababu

Lyricist:
Kannadasan

Sirikka Chonnaar Siriththaen

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணின் சோகம்

Kann Koduththathu Polae

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
Jikki



[ஆண்]
ஹோ...-ஹோய்

[குழு]
ஹோ...
_ ♫ _
[இரு]
கண்-கொடுத்தது-போலே-உனக்கு-பெண்-கொடுத்தோம்-சாமி

[குழு]
அஹா-சாமி

[இரு]
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்-காக்க-வேணும்-சாமி

[குழு]
அஹா-சாமி
கண்-கொடுத்தது-போலே-உனக்கு-பெண்-கொடுத்தோம்-சாமி
அஹா-சாமி
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்-காக்க-வேணும்-சாமி
அஹா-சாமி

___ ♫♫♫ ___

[பெண்]
ஜாதிவிட்டு-ஜாதி-கொண்டா-பொறுப்பதில்லை-பூமி

[குழு]
ஜாதிவிட்டு-ஜாதி-கொண்டா-பொறுப்பதில்லை-பூமி

[ஆண்]
ஆ-சமூக-பழக்கத்தை-நீ-மாத்திப்புட்டே-சாமி

[குழு]
சமூக-பழக்கத்தை-நீ-மாத்திப்புட்டே-சாமி

[இரு]
பலர்-பேசுவாங்க-செய்வதில்லை-பேசாமே-நீ-செய்து-முடித்தாய்-சாமி

[பெண்]
சாம்-சாம்-சாம்-சாம்

[குழு]
சாமி

[இரு]
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்-காக்க-வேணும்-சாமி

[குழு]
அஹா-சாமி
கண்-கொடுத்தது-போலே-உனக்கு-பெண்-கொடுத்தோம்-சாமி
அஹா-சாமி
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்-காக்க-வேணும்-சாமி
அஹா-சாமி

___ ♫♫♫ ___

[ஆண்]
வந்த-வேளை-விருந்து-வைக்க-வழியும்-இல்ல-சாமி
எங்க-வாசலிலே-நிமிர்ந்து-வந்தா-தலை-இடிக்கும்-சாமி

[குழு]
சாமியோ-சாமியோ-சாமியோ-சாமியோ

[இரு]
மேலே-வானம்-கீழே-பூமி-இடையில்-எங்க-வீடு

[பெண்]
மெத்தையும்-இல்லே-கட்டிலும்-இல்லே-அப்புறம்-உங்க-பாடு
சாம்-சாம்-சாம்-சாம்

[குழு]
சாமி

[இரு]
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்-காக்க-வேணும்-சாமி

[குழு]
அஹா-சாமி
கண்-கொடுத்தது-போலே-உனக்கு-பெண்-கொடுத்தோம்-சாமி
அஹா-சாமி
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்-காக்க-வேணும்-சாமி
அஹா-சாமி

___ ♫♫♫ ___

[பெண்]
நாகரீகப்-பையும்-மையும்-நாங்க-பார்த்தில்லை

[இரு]
நம்ம-நாட்டு-மக்கள்-குல-வழக்கம்-மறந்து-போனதில்லை

[குழு]
சாமியோ-சாமியோ-சாமியோ-சாமியோ

[ஆண்]
கத்தது-கொஞ்சம்-மத்ததும்-பஞ்சம்-களங்கம்-இல்லே-சாமி

[இரு]
நீ-கைக்கொடுத்தா-நாங்க-கூட-கத்து-நடப்போம்-சாமி

[பெண்]
சாம்-சாம்-சாம்-சாம்

[குழு]
சாமி

[இரு]
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்-காக்க-வேணும்-சாமி

[குழு]
அஹா-சாமி
கண்-கொடுத்தது-போலே-உனக்கு-பெண்-கொடுத்தோம்-சாமி
அஹா-சாமி
அவளை-கை-விடாம-காலம்-எல்லாம்
காக்க-வேணும்-சாமி
அஹா-சாமி


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me