Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Achcham Enbathu Madamaiyada

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



அச்சம்-என்பது-மடமையடா
_ ♫ _
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா
_ ♫ _
அச்சம்-என்பது-மடமையடா
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா
அச்சம்-என்பது-மடமையடா
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா
ஆறிலும்-சாவு நூறிலும்-சாவு
தாயகம்-காப்பது-கடமையடா
தாயகம்-காப்பது-கடமையடா
அச்சம்-என்பது-மடமையடா
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா

___ ♫♫♫ ___

கல்லினை-வைத்தான்-சேர-மகன்-ஆ...
கனகவிஜயரின்-முடித்தலை-நெறித்து
கல்லினை-வைத்தான்-சேர-மகன்
இமய-வரம்பினில்-மீன்கொடி-ஏற்றி
இசை-பட-வாழ்ந்தான்-பாண்டியனே
அச்சம்-என்பது-மடமையடா
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா
_ ♫ _
கருவினில்-வளரும்-மழலையின்-உடலில்
தைரியம்-வளர்ப்பாள்-தமிழன்னை-ஆ...
கருவினில்-வளரும்-மழலையின்-உடலில்
தைரியம்-வளர்ப்பாள்-தமிழன்னை
களங்கம்-பிறந்தால்-பெற்றவள்-மானம்-காத்திட
எழுவான்-அவள்-பிள்ளை
அச்சம்-என்பது-மடமையடா-அஞ்சாமை
திராவிடர்-உடமையடா

___ ♫♫♫ ___

வாழ்ந்தவர்-கோடி-மறைந்தவர்-கோடி
மக்களின்-மனதில்-நிற்பவர்-யார்
வாழ்ந்தவர்-கோடி-மறைந்தவர்-கோடி
மக்களின்-மனதில்-நிற்பவர்-யார்
மாபெரும்-வீரர்-மானம்-காப்போர்
சரித்திரம்-தனிலே-நிற்கின்றார்
அச்சம்-என்பது-மடமையடா
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா
ஆறிலும்-சாவு நூறிலும்-சாவு
தாயகம்-காப்பது-கடமையடா
தாயகம்-காப்பது-கடமையடா
அச்சம்-என்பது-மடமையடா
அஞ்சாமை-திராவிடர்-உடமையடா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me