Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Aadatha Manamum Undo

Lyricist:
A Maruthakasi

Singer(s):
TM Soundararajan
ML Vasanthakumari



[ஆண்]
ஆடாத-மனமும்-உண்டோ
_ ♫ _
நடை-அலங்காரமும் அழகு-சிங்காரமும்-கண்டு
ஆடாத-மனமும்-உண்டோ
நடை-அலங்காரமும் அழகு-சிங்காரமும்-கண்டு
ஆடாத-மனமும்-உண்டோ

___ ♫♫♫ ___

[பெண்]
நாடெங்கும்-கொண்டாடும்-புகழ்-பாதையில்
வீர-நடை-போடும்-திருமேனி-தரும்-போதையில்
நாடெங்கும்-கொண்டாடும்-புகழ்-பாதையில்
வீர-நடை-போடும்-திருமேனி-தரும்-போதையில்
ஆடாத-மனமும்-உண்டோ
நடை-அலங்காரமும் அழகு-சிங்காரமும்-கண்டு
ஆடாத-மனமும்-உண்டோ

___ ♫♫♫ ___

[ஆண்]
வாடாத‌-ம‌ல‌ர்போலும்-விழி-பார்வையில்
கை-வ‌ளையோசை-த‌ருமின்ப‌-இசை-கார்வையில்
வாடாத‌-ம‌ல‌ர்போலும்-விழி-பார்வையில்
கை-வ‌ளையோசை-த‌ருமின்ப‌-இசை-கார்வையில்

[பெண்]
ஈடேதும்-இல்லாத‌-கலைச்-சேவையில்
த‌னி-இட‌ம்-கொண்ட‌-உமைக்-கண்டும்-இப்பூமியில்
ஈடேதும்-இல்லாத‌-கலைச்-சேவையில்
த‌னி-இட‌ம்-கொண்ட‌-உமைக்-கண்டும்-இப்பூமியில்
ஆடாத-மனமும்-உண்டோ

___ ♫♫♫ ___

[ஆண்]
இதழ்-கொஞ்சும்-கனியமுதை-மிஞ்சும்
குர‌லில்-குயில்-அஞ்சும்-உனைக்-காணவே
இதழ்-கொஞ்சும்-கனியமுதை-மிஞ்சும்
குர‌லில்-குயில்-அஞ்சும்-உனைக்-காணவே

[பெண்]
ப‌சும்-தங்கம்-உம‌து-எழில்-அங்க‌ம்
அதன்-அசைவில்-பொங்கும்-நய‌ம்-காணவே
ப‌சும்-தங்கம்-உம‌து-எழில்-அங்க‌ம்
அதன்-அசைவில்-பொங்கும்-நய‌ம்-காணவே

[ஆண்]
முல்லைப்பூவில்-ஆடும்-க‌ரு-வ‌ண்டாக‌வே

[பெண்]
முகில்-முன்னே-ஆடும்-வ‌ண்ண‌-ம‌யில்-போலவே

[ஆண்]
முல்லைப்பூவில்-ஆடும்-க‌ரு-வ‌ண்டாக‌வே

[பெண்]
முகில்-முன்னே-ஆடும்-வ‌ண்ண‌-ம‌யில்-போல‌வே

[ஆண்]
அன்பை-நாடி-உந்த‌ன்-அருகில்-வந்து-நின்றேன்

[பெண்]
இன்ப‌ம்-என்னும்-பொருளை-இங்கு-க‌ண்டேன்

[ஆண்]
த‌ன்னை-ம‌ற‌ந்து

[பெண்]
உள்ள‌ம்-க‌னிந்து

[இரு]
இந்நாள்-ஒரு-பொன்னாள்-எனும்-மொழியுடன்

[பெண்]
தேனாறு-பாய்ந்தோடும்-க‌லைச்செல்வ‌மே

[இரு]
தரும்-திகட்டாத‌-ஆனந்த-நிறை-த‌ன்னிலே

[பெண்]
தேனாறு-பாய்ந்தோடும்-க‌லைச்செல்வ‌மே

[இரு]
தரும்-திகட்டாத‌-ஆனந்த‌-நிறை-த‌ன்னிலே
ஆடாத-மனமும்-உண்டோ
நடை-அலங்காரமும்-அழகு-சிங்காரமும்-கண்டு
ஆடாத-மனமும்-உண்டோ
ஆடாத-மனமும்-உண்டோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me