Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Kaniya Kaniya Mazhalai Pesum

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
கனியக்-கனிய-மழலை-பேசும்-கண்மணி
உயர்காதல்-பொங்கும்-கீதம்-பாடும்-பொன்மணி
கனியக்-கனிய-மழலை-பேசும்-கண்மணி
உயர்காதல்-பொங்கும்-கீதம்-பாடும்-பொன்மணி

[பெண்]
கனிந்த-மழலை-தந்தவர்-யார்-சொல்லவா
எந்தன்-காதல்-பொங்கும்-கீதம்-நீங்கள்-அல்லவா
கனிந்த-மழலை-தந்தவர்-யார்-சொல்லவா
எந்தன்-காதல்-பொங்கும்-கீதம்-நீங்கள்-அல்லவா

___ ♫♫♫ ___

[ஆண்]
சித்திரத்-தோகை-செவ்விதழ்க்-கோவை-சேதி-சொல்லாதோ-ஆ..
சித்திரத்-தோகை-செவ்விதழ்க்-கோவை-சேதி-சொல்லாதோ
இந்த-பத்தரை-மாற்றுப்-பாவை-மேனி-பங்கயமாகாதோ

[பெண்]
இந்த-அழகு-வெள்ளமே-என்றும்-உங்கள்-சொந்தமே
இந்த-அழகு-வெள்ளமே-என்றும்-உங்கள்-சொந்தமே
புதுப்பண்பாடும்-தமிழமுதம்-கலந்து-கொஞ்சவே
கனிந்த-மழலை-தந்தவர்-யார்-சொல்லவா
எந்தன்-காதல்-பொங்கும்-கீதம்-நீங்கள்-அல்லவா
___ ♫♫♫ ___

[பெண்]
காலம்-எனும்-கடலினிலே-கன்னி-உங்கள்-அருகினிலே
காலம்-எனும்-கடலினிலே-கன்னி-உங்கள்-அருகினிலே
கலந்தே-வருவேன்-இனி-தென்றல்-என்னும்-தேரினிலே

[ஆண்]
அருகினில்-நீ-இருந்தால்-ஆசையும்-குறைவதுண்டோ
அருகினில்-நீ-இருந்தால்-ஆசையும்-குறைவதுண்டோ
அமுதே-என்-வாழ்வினில்-வளரும்-இன்பமே
கனியக்-கனிய-மழலை-பேசும்-கண்மணி
உயர்காதல்-பொங்கும்-கீதம்-பாடும்-பொன்மணி

[பெண்]
கனிந்த-மழலை-தந்தவர்-யார்-சொல்லவா
எந்தன்காதல்-பொங்கும்-கீதம்-நீங்கள்-அல்லவா

___ ♫♫♫ ___

[ஆண்]
அற்புத-ஓவியம்-கண்கள்-கற்றது-எப்படியோ

[பெண்]
உயர்-செந்தமிழ்-ஓவியர்-நெஞ்சில்-கொஞ்சிடும்-கற்பனையோ

[ஆண்]
மாந்தளிர்-போலும்-எழில்-மேனி-மின்னுவதெப்படியோ

[பெண்]
ம்...

[ஆண்]
ம்...

[இரு]
நல்லமுதே-என்-வாழ்வினில்-வளரும்-இன்பமே
நீலவானும்-நிலவும்-போல-கூடுவோம்
நல்-இன்பம்-என்னும்-படகிலேறி-ஆடுவோம்
நீலவானும்-நிலவும்-போல-கூடுவோம்
நல்-இன்பம்-என்னும்-படகிலேறி-ஆடுவோம்
ஆ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me