Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mahadevi
[1957]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Kaakaa Kaakaa Mai Kondaa

Singer(s):
MS Rajeswari

Lyricist:
A Maruthakasi

Kaamugar Nenjil Neethiyillai

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
A Maruthakasi

Genre(s):
பெண்ணின் சோகம்

Kanmoodum Velaiyilum

Singer(s):
AM Rajah
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kurukku Vazhiyil Vaalvu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pattukkottai Kalyanasundaram

Genre(s):
தத்துவம்

Singaara Punnagai

Singer(s):
R Balasaraswathi Devi
MS Rajeswari

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Thaayaththu Thaayaththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pattukkottai Kalyanasundaram

Genre(s):
நகைச்சுவை

Thanthana Paattu Paadanum

Singer(s):
JP Chandrababu
AG Rathnamala

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
நகைச்சுவை

Thaayaththu Thaayaththu

Lyricist:
Pattukkottai Kalyanasundaram

Singer(s):
TM Soundararajan

Genre(s):
நகைச்சுவை



தாயத்து-தாயத்து
_ ♫ _
தாயத்து-தாயத்து
_ ♫ _
தாயத்து-தாயத்து
பலர்-சந்தேகம்-தீர்ந்துவிட-சந்தோஷமான-ஒரு
சங்கதியை-சொல்ல-வரும்-தாயத்து
சில-சண்டாளர்-வேலைகளை-ஜனங்களின்-மத்தியிலே
தண்டோரா-போட-வரும்-தாயத்து
அய்யா-தாயத்து-தாயத்து
அம்மா-தாயத்து-தாயத்து

___ ♫♫♫ ___

தில்லில்லா-மனுஷன்க்கி-பல்லெல்லாம்-நெல்லாருக்கு
சொல்லெல்லாம்-விஷமிருக்கு-கேளுங்கோ
[கேக்கிற-வார்த்தைய-மாத்தரோ]
தில்லில்லா-மனுஷன்க்கி-பல்லெல்லாம்-நெல்லாருக்கு
சொல்லெல்லாம்-விஷமிருக்கு-கேளுங்கோ
இத-நெல்லாக்கி-பொல்லாக்கி-அல்லா-நடுவேராக்கி
எல்லாம்-வெலக்கிப்போடும்-பாருங்கோ
லேலோ-தாயத்து-தாயத்து
ஆவோ-தாயத்து-தாயத்து

___ ♫♫♫ ___

பொம்பளைங்க-பித்துக்கொண்ட-புடவை-பக்தர்களுக்கு
புத்தியை-புகட்ட-வந்த-தாயத்து
ஒரு-செம்பு-தகட்டை-பபிரிச்சா-திரையில்-மறைஞ்சிருக்கும்
சேதிகளை-சொல்லும்-இந்த-தாயத்து
ஒரு-செம்பு-தகட்டை-பபிரிச்சா-திரையில்-மறைஞ்சிருக்கும்
சேதிகளை-சொல்லும்-இந்த-தாயத்து
அய்யா-தாயத்து-தாயத்து
அம்மா-தாயத்து-தாயத்து

___ ♫♫♫ ___

[அய்யா இதிலே-வசியம்-பண்ற-வேலையிருக்கா]
மந்திரம்-வசியமில்லை-மாயாஜால-வேலையில்லை
வாழ்க்கைக்கு-ரொம்ப-ரொம்ப-அவசியம்
இதில்-மறஞ்சிருக்கு-அரிய-பெரிய-ரகசியம்
[ஏம்பா-பணம்-வருமானத்துக்கு-ஏதாவது-இருக்கா-இதுல]
உடம்பை-வளைச்சு-நல்ல-உழச்சுப்பாரு-அதில்
உனக்கும்-உலகத்துக்கும்-நன்மையிருக்கு
சும்மா-உட்காந்திருந்துகிட்டு-சேர்க்கிற-பணத்துக்கு
ஆபத்து-இருக்கு-அது-உனக்கெதுக்கு
தாயத்து-தாயத்து
அம்மா-தாயத்து-தாயத்து
[ஏயா-இதிலே-பொம்பளைகளை-மயக்க-முடியுமா]
கண்ணும்-கருத்துமே-பெண்ணை-கவர்ந்திடும்
காதலும்-வாழ்வும்-தொடர்ந்திடும்
கண்ட-கண்ட-பக்கம்-திரிஞ்ச-கையும்-காலும்-வாழ்வும்
துண்டு-துண்டாகத்-தொங்கும்படி-நேர்ந்திடும்
தம்பி-அதெல்லாம்-செய்யாது-இது-வேற
தாயத்து-தாயத்து
அம்மா-தாயத்து-தாயத்து


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me