Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Mahadevi
[1957]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Kaakaa Kaakaa Mai Kondaa

Singer(s):
MS Rajeswari

Lyricist:
A Maruthakasi

Kaamugar Nenjil Neethiyillai

Singer(s):
K Jamuna Rani

Lyricist:
A Maruthakasi

Genre(s):
பெண்ணின் சோகம்

Kanmoodum Velaiyilum

Singer(s):
AM Rajah
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Kurukku Vazhiyil Vaalvu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pattukkottai Kalyanasundaram

Genre(s):
தத்துவம்

Singaara Punnagai

Singer(s):
R Balasaraswathi Devi
MS Rajeswari

Lyricist:
Kannadasan

Genre(s):
தாலாட்டு

Thaayaththu Thaayaththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Pattukkottai Kalyanasundaram

Genre(s):
நகைச்சுவை

Thanthana Paattu Paadanum

Singer(s):
JP Chandrababu
AG Rathnamala

Lyricist:
Thanjan N Ramiah Dass

Genre(s):
நகைச்சுவை

Kurukku Vazhiyil Vaalvu

Lyricist:
Pattukkottai Kalyanasundaram

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



குறுக்கு-வழியில்-வாழ்வு-தேடிடும்-குருட்டு-உலகமடா
இது-கொள்ளையாடிப்பதில்-வல்லமை-காட்டும்-திருட்டு-உலகமடா
தம்பி-தெரிந்து-நடந்து-கொள்ளடா
இதயம்-திருந்த-மருந்து-சொல்லடா

___ ♫♫♫ ___

இருக்கும்-அறிவை-மடமை-மூடிய-இருட்டு-உலகமடா
வாழ்வில்-எந்த-நேரமும்-சண்டை-ஓயாத-முரட்டு-உலகமடா
தம்பி-தெரிந்து-நடந்து-கொள்ளடா
இதயம்-திருந்த-மருந்து-சொல்லடா
குறுக்கு-வழியில்-வாழ்வு-தேடிடும்-குருட்டு-உலகமடா
இது-கொள்ளையாடிப்பதில்-வல்லமை-காட்டும்-திருட்டு-உலகமடா
தம்பி-தெரிந்து-நடந்து-கொள்ளடா
இதயம்-திருந்த-மருந்து-சொல்லடா

___ ♫♫♫ ___

விளையும்-பயிரை-வளரும்-கொடியை
வேருடன்-அறுத்து-விளையாடும்...-ஓ...
விளையும்-பயிரை-வளரும்-கொடியை
வேருடன்-அறுத்து-விளையாடும்
மனம்-வெந்திடும்-தோட்டக்காரனிடம்
மிரட்டல்-வார்த்தைகளிலாடும்
பல-வரட்டு-கீதமும்-பாடும்
வித-விதமான-பொய்களை-வைத்தது-புரட்டும்-உலகமடா
தம்பி-தெரிந்து-நடந்து-கொள்ளடா
இதயம்-திருந்த-மருந்து-சொல்லடா

___ ♫♫♫ ___

அன்பு-படர்ந்த-கொம்பினிலே-ஒரு-அகந்தை-குரங்கு-தாவும்
அதன்-அழகை-குலைக்க-மேவும்
கொம்பும்-ஒடிந்து-கொடியும்-குலைந்து-குரங்கும்-விழுந்து-சாகும்
கொம்பும்-ஒடிந்து-கொடியும்-குலைந்து-குரங்கும்-விழுந்து-சாகும்
சிலர்-குணமும்-இதுபோல்-குறுகிப்-போகும்-கிறுக்கு-உலகமடா
தம்பி-தெரிந்து-நடந்து-கொள்ளடா
இதயம்-திருந்த-மருந்து-சொல்லடா
குறுக்கு-வழியில்-வாழ்வு-தேடிடும்-குருட்டு-உலகமடா
இது-கொள்ளையாடிப்பதில்-வல்லமை-காட்டும்-திருட்டு-உலகமடா
தம்பி-தெரிந்து-நடந்து-கொள்ளடா
இதயம்-திருந்த-மருந்து-சொல்லடா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me