Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Thalaiyaam Poo Mudichchu

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Leela



[ஆண்]
தந்தான-தானதந்தா...
தந்ததான-தா...-தந்தானே...
தானே-தந்தினன்னா...-ஓ...
தானானெனோ-ஏ...

___ ♫♫♫ ___

[ஆண்]
தாழையாம்-பூ-முடிச்சு-தடம்-பாத்து-நடை-நடந்து

[பெண்]
நடை-நடந்து
_ ♫ _
[ஆண்]
வாழை-இலை-போல-வந்த-பொன்னம்மா

[பெண்]
பொன்னம்மா

[ஆண்]
என்-வாசலுக்கு-வாங்கி-வந்தது-என்னம்மா

[பெண்]
என்னம்மா

[ஆண்]
தாழையாம்-பூ-முடிச்சு-தடம்-பாத்து-நடை-நடந்து
வாழை-இலை-போல-வந்த-பொன்னம்மா
என்-வாசலுக்கு-வாங்கி-வந்தது-என்னம்மா
_ ♫ _
[பெண்]
பாளை-போல்-சிரிப்பிருக்கு-பக்குவமாய்-குணமிருக்கு

[ஆண்]
குணமிருக்கு
_ ♫ _
[பெண்]
ஆளழகும்-சேர்ந்திருக்கு-கன்னையா

[ஆண்]
கன்னையா

[பெண்]
இந்த ஏழைகளுக்கென்ன-வேணும்-சொல்லையா

[ஆண்]
சொல்லையா

[பெண்]
பாளை-போல்-சிரிப்பிருக்கு-பக்குவமாய்-குணமிருக்கு
ஆளழகும்-சேர்ந்திருக்கு-கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன-வேணும்-சொல்லையா

[ஆண்]
தந்தான-தந்தனத்-தன்னே
தனனன-தானே-தன்னே
தானேனேனேனா-நானானேனே
_ ♫ _
தாயாரின்-சீதனமும்...-ஓ
_ ♫ _
தம்பிமார்-பெரும்-பொருளும்...-ஓ...
தாயாரின்-சீதனமும் தம்பிமார்-பெரும்-பொருளும்
மாமியார்-வீடு-வந்தால்-போதுமா-அது
மானாபி-மானங்களை-காக்குமா
மானாபி-மானங்களை-காக்குமா
தாழையாம்-பூ-முடிச்சு-தடம்-பாத்து-நடை-நடந்து
வாழை-இலை-போல-வந்த-பொன்னம்மா
என்-வாசலுக்கு-வாங்கி-வந்தது-என்னம்மா

___ ♫♫♫ ___

[ஆண்]
தந்தனானே-தானதந்தா...
தானேனே-தானேனேனேனே...
தானேனன்னே...-தானே...
தானானெனோ...-யோ...

[பெண்]
மானமே-ஆடைகளாம்-மரியாதை-பொன்-நகையாம்

மானமே-ஆடைகளாம்-மரியாதை-பொன்-நகையாம்
நாணமாம்-துணை-இருந்தால்-போதுமே-எங்கள்
நாட்டு-மக்கள்-குலப்-பெருமை-தோன்றுமே
நாட்டு-மக்கள்-குலப்-பெருமை-தோன்றுமே
பாளை-போல்-சிரிப்பிருக்கு-பக்குவமாய்-குணமிருக்கு
ஆளழகும்-சேர்ந்திருக்கு-கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன-வேணும்-சொல்லையா

___ ♫♫♫ ___

[ஆண்]
அங்கம்-குறைந்தவனை...
அங்கம்-குறைந்தவனை...-ஓ...
அங்கம்-குறைந்தவனை-அழகில்லா-ஆண்-மகனை
மங்கையர்கள்-நினைப்பதுண்டோ-பொன்னம்மா
வீட்டில்-மணம்-பேசி-முடிப்பதுண்டோ-சொல்லம்மா
மணம்-பேசி-முடிப்பதுண்டோ-சொல்லம்மா

[பெண்]
மண்-பார்த்து-விளைவதில்லை-மரம்-பார்த்து-படர்வதில்லை
மண்-பார்த்து-விளைவதில்லை-மரம்-பார்த்து-படர்வதில்லை
கன்னியரும்-பூங்கொடியும்-கன்னையா-அவர்
கண்ணிலே-களங்கமுண்டோ-சொல்லையா
கண்ணிலே-களங்கமுண்டோ-சொல்லையா
பாளை-போல்-சிரிப்பிருக்கு-பக்குவமாய்-குணமிருக்கு
ஆளழகும்-சேர்ந்திருக்கு-கன்னையா-இந்த
ஏழைகளுக்கென்ன-வேணும்-சொல்லையா

[ஆண்]
தாழையாம்-பூ-முடிச்சு-தடம்-பாத்து-நடை-நடந்து
வாழை-இலை-போல-வந்த-பொன்னம்மா
என்-வாசலுக்கு-வாங்கி-வந்தது-என்னம்மா
தந்தனனனே...
தானேனன்னே...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me