Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Yaen Piranthaai Maganae

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பிறப்பு (எதிர்)



ஏன்-பிறந்தாய்-மகனே ஏன்-பிறந்தாயோ
_ ♫ _
ஏன்-பிறந்தாய்-மகனே-ஏன்-பிறந்தாயோ
ஏன்-பிறந்தாய்-மகனே-ஏன்-பிறந்தாயோ
இல்லை-ஒரு-பிள்ளையென்று ஏங்குவோர்-பலரிருக்க
இங்கு-வந்து-ஏன்-பிறந்தாய்-செல்வ-மகனே
இல்லை-ஒரு-பிள்ளையென்று ஏங்குவோர்-பலரிருக்க
இங்கு-வந்து-ஏன்-பிறந்தாய்-செல்வ-மகனே
ஏன்-பிறந்தாய்-மகனே-ஏன்-பிறந்தாயோ

___ ♫♫♫ ___

நான்-பிறந்த-காரணத்தை நானே-அறியும்-முன்னே
நீயும்-வந்து-ஏன்-பிறந்தாய்-செல்வ-மகனே
நான்-பிறந்த-காரணத்தை நானே-அறியும்-முன்னே
நீயும்-வந்து-ஏன்-பிறந்தாய்-செல்வ-மகனே
ஏன்-பிறந்தாய்-மகனே-ஏன்-பிறந்தாயோ

___ ♫♫♫ ___

கை-கால்கள்-விளங்காத கணவன்-குடிசையிலும்
காதல்-மனம்-விளங்க-வந்தாள்-அன்னையடா
காதலிலும்-பெருமை-இல்லை கண்களுக்கும்-இன்பமில்லை
கடமையில்-ஈன்றெடுத்தாள்-உன்னையடா
ஏன்-பிறந்தாய்-மகனே-ஏன்-பிறந்தாயோ

___ ♫♫♫ ___

மண்-வளர்த்த-பொறுமையெல்லாம் மனதில்-வளர்த்தவளாய்
கண்-மலர்ந்த-பெண்-மயிலை-நானடைந்தேன்
நீ-வளர்ந்து-மரமாகி நிழல்-தரும்-காலம்-வரை
தாய்-மனதை-காத்திருப்பேன்-தங்க-மகனே
நீ-வளர்ந்து-மரமாகி நிழல்-தரும்-காலம்-வரை
தாய்-மனதை-காத்திருப்பேன்-தங்க-மகனே
ஆராரோ-ஆரோ-ஆரிரரோ...
ஆராரோ-ஆரோ-ஆரிரரோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me