Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Paalootri Uzhavu Seivaar

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Leela



[ஆண்]
ஹோ...
_ ♫ _
பாலூட்டி-உழவு-செய்வார்
உழவு-செய்வார்
_ ♫ _
[பெண் குழு]
ஆ...

[ஆண்]
பனி-போல்-விதை-நடுவார்
விதை-நடுவார்-ஓ

[பெண் குழு]
ஆ...

[பெண்]
மாம்பழத்து-சாரெடுத்து வயலுக்கு-உரமிடுவார்

[பெண் குழு]
உரமிடுவார்

[ஆண்]
தேன்-பாய-நெல்-விளையும்
தென்-பாண்டி-நாட்டினிலே...
ஆ...
_ ♫ _
தேரோடும்-எங்க சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[ஆண் குழு]
ஹோய்-தேரோடும்-எங்க சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[பெண்]
நீரோடும்-வைகை ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்

[பெண் குழு]
நீரோடும்-வைகை ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்
ஓ...-ஹோய்

[எல்லோரும்]
ஓ...-ஹோய்

___ ♫♫♫ ___

[ஆண்]
தண்டை-சிலம்புகள்-தைய-தந்தோமென
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண் குழு]
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண்]
கொண்டையிலே-மலர்-செண்டு-குலுங்கிட
வண்டு-விழியெனும்-செண்டைகள்-துள்ளிட
தேரோடும்-எங்க

[ஆண் குழு]
ஓஹோய்-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[பெண் குழு]
ஓ...-ஹோய்

[எல்லோரும்]
ஓ...-ஹோய்

___ ♫♫♫ ___

[பெண்]
சின்னஞ்-சிறுசுகள்-உள்ளம்-கலங்கிட
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண் குழு]
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண்]
அன்னம்-பிறப்பதன்-முன்னம்-பிறந்தவர்
ஆடுவதை-கண்டு-மாமழை-பெய்திட
நீரோடும்-வைகை

[பெண் குழு]
ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்

___ ♫♫♫ ___

[ஆண்]
சித்திரை-மாதம்-முத்துகள்-வித்து-திரும்பி-இங்கே-வருவதென்றே
சென்றவர்-இன்னமும்-வந்திலர்-சேதி-தெரிந்து-சொல்லடி

[ஆண் குழு]
ராமாயம்மா

[ஆண்]
ராமாயம்மா-ராமாயம்மா...

[எல்லோரும்]
ஓ-ராமாயம்மா

[பெண்]
மிச்ச-இடுப்பில்-பத்தினி-பொண்ணும்
விரித்த-வலையில்-விழுந்து-விட்டார்
உன்னையும்-என்னையும்-மறந்து-விட்டார்
உண்மையை-சொல்லடி-ராமாயம்மா

[பெண் குழு]
ராமாயம்மா-ராமாயம்மா...

[ஆண் குழு]
ஓ-ராமாயம்மா

[பெண்]
சின்னஞ்-சிறுசுகள்-உள்ளம்-கலங்கிட
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண் குழு]
சிந்தையிலே-புது-வெள்ளம்-பெருகிட

[பெண்]
அன்னம்-பிறப்பதன்-முன்னம்-பிறந்தவர்
ஆடுவதை-கண்டு-மா-மழை-பெய்திட
நீரோடும்-வைகை

[பெண் குழு]
ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்

___ ♫♫♫ ___

[ஆண்]
மஞ்சு-விரட்டில்-மாடு-பிடித்தால்-மாலை-சூடி-மணப்பதென்று
சொன்னவள்-இன்னமும்-வந்திலள்-நீயும்-தூது-சொல்லடி

[ஆண் குழு]
ராமாயம்மா

[ஆண்]
ராமாயம்மா-ராமாயம்மா...

[ஆண் குழு]
ஓ-ராமாயம்மா

[பெண்]
கொஞ்சு-கிளி-போல்-வஞ்சிக்கும்-முன்னர்
கொள்ளை-ஆசை-பிறந்திருக்கு
வாசக்-கதவு-சாத்தியிருக்கு-வழியுமில்லை-ராமாயம்மா

[பெண் குழு]
ராமாயம்மா-ராமாயம்மா...

[ஆண் குழு]
ஓ-ராமாயம்மா

[ஆண்]
தண்டை-சிலம்புகள்-தைய-தந்தோமென
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண் குழு]
தங்க-வளையல்கள்-ஐயோ-வந்தோமென

[ஆண்]
கொண்டையிலே-மலர்-செண்டு-குலுங்கிட
வண்டு-விழியெனும்-செண்டைகள்-துள்ளிட
தேரோடும்-எங்க

[ஆண் குழு]
ஓஹோய்-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்

[பெண் குழு]
நீரோடும்-வைகை-ஆத்தோர-மேடையிலே
ஆனந்த-கூத்தாட்டம்-ஒயிலாட்டம்
_ ♫ _
[ஆண்]
ஏ-அக்கு ஏ-அக்கு ஏ-அக்கு ஏ-அக்கு
_ ♫ _
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்...

[பெண் குழு]
ஆ-ஹா...

[ஆண் குழு]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்...

[பெண் குழு]
ஓ-ஹோ...

[ஆண்]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்...

[பெண் குழு]
ஆ-ஹா...

[ஆண் குழு]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்...

[பெண் குழு]
ஓ-ஹோ...

[ஆண்]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்...

[பெண் குழு]
ஆ-ஹா...

[ஆண் குழு]
ஓஹோஹோ-ஹோஹோஹோ-ஹோய்...

[பெண் குழு]
ஓ-ஹோ...
[பெண்]
ஓ...

[ஆண்]
ஓ...

[எல்லோரும்]
தேரோடும்-எங்க-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்
தேரோடும்-எங்க-சீரான-மதுரையிலே
ஊரார்கள்-கொண்டாடும்-ஒயிலாட்டம்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me