Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nenjam Marappathillai
[1963]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Azhahukkum Malarukkum Jaathi

Singer(s):
PB Sreenivas
S Janaki

Lyricist:
Kannadasan

Genre(s):
கல்யாண் குமார் டுயட்ஸ்

Kaadu Malai Maedu Kanda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Munthanai Panthada Ammaanai

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Kannadasan

Nenjam Marappathillai Athu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Nenjam Marappathillai Athu

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பிரிவு (காதல்)
கல்யாண் குமார் டுயட்ஸ்

Thenadi Meenadi Maanadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
கல்யாண் குமார் டுயட்ஸ்

Kaadu Malai Maedu Kanda

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே
காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே
கள்ளழகர்-கோயில்-கொண்ட-வீட்டுப்-பொண்ணே
காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே
பாடுகிற-பாட்டக்-கொஞ்சம்-கேளடி-பொண்ணே
பாடுகிற-பாட்டக்-கொஞ்சம்-கேளடி-பொண்ணே
பக்குவமா-பதிலே-இங்கே-கூறடி-பொண்ணே
பொண்ணே
காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே

___ ♫♫♫ ___

மாடப்புறாப்-போலே-ஒரு-கன்னி-வந்தாளா
மாப்பிள்ளைய-மனசுக்குள்ளே-எண்ணி-வந்தாளா
ஆடி-மாச-வெள்ளம்-போலே-ஆடி-வந்தாளம்
வந்து-ஆசையெல்லாம்-கண்ணுக்குள்ளே-மூடி-வச்சாளா
காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே
கள்ளழகர்-கோயில்-கொண்ட-வீட்டுப்-பொண்ணே
காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே

___ ♫♫♫ ___

எட்டாத-தூரம்-என்று-ஏங்கி-விட்டாளா
ஏழையென்று-வீட்டுக்குள்ளே-தங்கி-விட்டாளா
தொட்டது-போல்-ராத்திரி-வேளே-கனவு-கண்டாளா
தூக்கத்திலே-யாரிடமும்-உளறி-விட்டாளா
தூக்கத்திலே-யாரிடமும்-உளறி-விட்டாளா

___ ♫♫♫ ___

கல்யாண-மாப்பிள்ள-பொண்ணு-சேருது-பாரு
காதல்-தந்த-கவலை-எல்லாம்-தீருது-பாரு
பொல்லாத-மாமன்-மனசு-மாறுது-பாரு
பூப்போல-பெண்ணுக்கு-வாழ்வு-வருது-பாரு
காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே
கள்ளழகர்-கோயில்-கொண்ட-வீட்டுப்-பொண்ணே
காடு-மலை-மேடு-கண்ட-மாட்டுப்-பொண்ணே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me