Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Nenjam Marappathillai
[1963]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Azhahukkum Malarukkum Jaathi

Singer(s):
PB Sreenivas
S Janaki

Lyricist:
Kannadasan

Genre(s):
கல்யாண் குமார் டுயட்ஸ்

Kaadu Malai Maedu Kanda

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Munthanai Panthada Ammaanai

Singer(s):
P Susheela
LR Eswari

Lyricist:
Kannadasan

Nenjam Marappathillai Athu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Nenjam Marappathillai Athu

Singer(s):
PB Sreenivas
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பிரிவு (காதல்)
கல்யாண் குமார் டுயட்ஸ்

Thenadi Meenadi Maanadi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
கல்யாண் குமார் டுயட்ஸ்

Thenadi Meenadi Maanadi

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
கல்யாண் குமார் டுயட்ஸ்



[இரு]
ஹோய்னா
_ ♫ _
[ஆண்]
தேனடி-மீனடி-மானடி-நீயடி
செவ்வாய்-மின்னும்-சித்திரத்-தங்கம்-வா-வா
ஆஹா-ஹோ-ஹா
தேனடி-மீனடி-மானடி-நீயடி
செவ்வாய்-மின்னும்-சித்திரத்-தங்கம்-வா-வா
ஆஹா-ஹோ-ஹா

[பெண்]
பூவொரு-பக்கம்-பொட்டொரு-பக்கம்
சூடும்-பெண்ணைத்-தேடும்-கண்ணா-வா-வா
ஆஹா-ஹோ-யா
ஆஹா-பூவொரு-பக்கம்-பொட்டொரு-பக்கம்
சூடும்-பெண்ணைத்-தேடும்-கண்ணா-வா-வா
ஆஹா-ஹோ-யா

___ ♫♫♫ ___

[ஆண்]
சொல்லாமல்-கொள்ளாமல்-மின்னாமல்-முழங்காமல்
கன்னாலே-உருவாகும்-காதல்-இன்பம்

[பெண்]
ஓஹோ...

[ஆண்]
சொல்லாமல்-கொள்ளாமல்-மின்னாமல்-முழங்காமல்
கன்னாலே-உருவாகும்-காதல்-இன்பம்

[பெண்]
மாறாமல்-மறையாமல்-கூடாமல்-குறையாமல்
நீரோட்டம்-போலாடும்-காதல்-இன்பம்
மாறாமல்-மறையாமல்-கூடாமல்-குறையாமல்
நீரோட்டம்-போலாடும்-காதல்-இன்பம்

[ஆண்]
தேனடி-மீனடி-மானடி-நீயடி
செவ்வாய்-மின்னும்-சித்திரத்-தங்கம்-வா-வா
ஆஹா-ஹோ-ஹா

___ ♫♫♫ ___

[ஆண்]
கரையோரம்-மணலுண்டு-கனிவான-அழகுண்டு
இரவுண்டு-பகலுண்டு-உறவாடுவோம்

[பெண்]
ஓஹோ...

[ஆண்]
கரையோரம்-மணலுண்டு-கனிவான-அழகுண்டு
இரவுண்டு-பகலுண்டு-உறவாடுவோம்

[பெண்]
இரண்டொன்று-புரியாமல்-இதயங்கள்-பிரியாமல்
ஒன்றென்றும்-என்றென்றும்-உறவாடுவோம்
இரண்டொன்று-புரியாமல்-இதயங்கள்-பிரியாமல்
ஒன்றென்றும்-என்றென்றும்-உறவாடுவோம்
ஆஹா-பூவொரு-பக்கம்-பொட்டொரு-பக்கம்
சூடும்-பெண்ணைத்-தேடும்-கண்ணா-வா-வா
ஆஹா-ஹோ-யா

[ஆண்]
தேனடி-மீனடி-மானடி-நீயடி
செவ்வாய்-மின்னும்-சித்திரத்-தங்கம்-வா-வா
ஆஹா-ஹோ-ஹா

[பெண்]
ஹோ...

[இரு]
ஹோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me