Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Thaai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Indha Punnagai Enna

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Kathalikkathae Kavalaipadaathae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Moondrezhuththil En Moochirukkum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Oru Pennai Paarththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Paruvam Ponapaathaiyilae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyai Veliyittu

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Aalangudi Somu

Vannakkili Sonna Mozhi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Kathalikkathae Kavalaipadaathae

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்



[பெண்]
காதலிக்காதே-கவலைப்படாதே
ஆசை-வைக்காதே-அவதிப்படாதே

[பெண் குழு]
காதலிக்காதே-கவலைப்படாதே
ஆசை-வைக்காதே-அவதிப்படாதே

___ ♫♫♫ ___

[பெண்]
மங்கையரெல்லாம்-மல்லிகைத்-தோட்டம்
மங்கையரெல்லாம்-மல்லிகைத்-தோட்டம்
மற்றவரெல்லாம்-வண்டுகள்-கூட்டம்

[பெண் குழு]
காதலிக்காதே-கவலைப்படாதே
ஆசை-வைக்காதே-அவதிப்படாதே

___ ♫♫♫ ___

[பெண்]
அந்த-நாளில்-அல்லிராணி-காதலித்தாளா

[பெண் குழு]
இல்லை-இல்லை-இல்லை

[பெண்]
ஆணழகைக்-கண்டு-மனம்-பேதலித்தாளா

[பெண் குழு]
இல்லை-இல்லை

[பெண்]
அந்த-நாளில்-அல்லிராணி-காதலித்தாளா

[பெண் குழு]
இல்லை-இல்லை-இல்லை

[பெண்]
ஆணழகைக்-கண்டு-மனம்-பேதலித்தாளா

[பெண் குழு]
இல்லை-இல்லை

[பெண்]
திங்களையோ-தென்றலையோ-தூதுவிட்டாளா
அவள்-பெண்ணைத்-தவிர-யாரையுமே-பேசவிட்டாளா

[பெண் குழு]
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லல்லா-லா
காதலிக்காதே-கவலைப்படாதே
ஆசை-வைக்காதே-அவதிப்படாதே

___ ♫♫♫ ___

[பெண்]
மான்-விழியாள்-சகுந்தலையாள்-மன்னனைக்-கண்டாள்

[பெண் குழு]
தாபம்-தாபம்-தாபம்

[பெண்]
தேன்-மொழியாள்-அவன்-கொடுத்த-மோதிரம்-கொண்டாள்

[பெண் குழு]
பாவம்-பாவம்

[பெண்]
எத்தனையோ-எண்ணங்களை-எடுத்து-வந்தாளே-மன்னன்
இதய-வாசல்-கதவை-மூடித்-தடுத்து-விட்டானே

[பெண் குழு]
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லல்லா-லா
காதலித்தாளே-கவலைப்பபட்டாளே
ஆசை-வைத்தாளே-அவதிப்பட்டாளே

___ ♫♫♫ ___

[பெண்]
ஆடவரின்-நாடகத்தில்-ஆயிரம்-காட்சி

[பெண் குழு]
காட்சி-காட்சி-காட்சி

[பெண்]
ஆடுகின்ற-ஆட்டத்திற்கு-ஆண்டவன்-சாட்சி

[பெண் குழு]
சாட்சி-சாட்சி

[பெண்]
கெஞ்சிடுவார்-கொஞ்சிடுவார்-இரக்கப்படாதே-உன்
இதயத்திலே-எவருக்குமே-இடம்-கொடுக்காதே

[பெண் குழு]
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லாலல்ல-லா
லல-லாலல்ல-லல்லா-லா
காதலிக்காதே-கவலைப்படாதே
ஆசை-வைக்காதே-அவதிப்படாதே


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me