Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Thaai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Indha Punnagai Enna

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Kathalikkathae Kavalaipadaathae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Moondrezhuththil En Moochirukkum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Oru Pennai Paarththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Paruvam Ponapaathaiyilae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyai Veliyittu

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Aalangudi Somu

Vannakkili Sonna Mozhi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Oru Pennai Paarththu

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்



ஒரு-பெண்ணைப்-பார்த்து-நிலவைப்-பார்த்தேன்
நிலவில்-குளிரில்லை
அவள்-கண்ணைப்-பார்த்து-மலரைப்-பார்த்தேன்
மலரில்-ஒளியில்லை
ஒரு-பெண்ணைப்-பார்த்து-நிலவைப்-பார்த்தேன்
நிலவில்-குளிரில்லை
அவள்-கண்ணைப்-பார்த்து-மலரைப்-பார்த்தேன்
மலரில்-ஒளியில்லை
அவளில்லாமல்-நானில்லை
நானில்லாமல்-அவளில்லை
அவளில்லாமல்-நானில்லை
நானில்லாமல்-அவளில்லை
லல-லால்ல-லால்லலா
லால்ல-லால்லலா
லால்ல-லால்ல-லா-லா
லல-லால்ல-லால்லலா
லால்ல-லால்லலா
லால்ல-லால்ல-லா-லா

___ ♫♫♫ ___

கொடி-மின்னல்-போல்-ஒரு-பார்வை
மானோ-மீனோ-என்றிருந்தேன்
குயில்-ஓசை-போல்-ஒரு-வார்த்தை
குழலோ-யாழோ-என்றிருந்தேன்
_ ♫ _
கொடி-மின்னல்-போல்-ஒரு-பார்வை
மானோ-மீனோ-என்றிருந்தேன்
குயில்-ஓசை-போல்-ஒரு-வார்த்தை
குழலோ-யாழோ-என்றிருந்தேன்
நெஞ்சொடு-நெஞ்சை-சேர்த்தாள்
தீயோடு-பஞ்சை-சேர்த்தாள்
நெஞ்சொடு-நெஞ்சை-சேர்த்தாள்
தீயோடு-பஞ்சை-சேர்த்தாள்
இன்று-காதல்-ஏக்கம்-தந்தாள்-சென்றாள்
நாளை-என்-செய்வாளோ
ஒரு-பெண்ணைப்-பார்த்து-நிலவைப்-பார்த்தேன்
நிலவில்-குளிரில்லை
அவள்-கண்ணைப்-பார்த்து-மலரைப்-பார்த்தேன்
மலரில்-ஒளியில்லை
அவளில்லாமல்-நானில்லை
நானில்லாமல்-அவளில்லை
லல-லால்ல-லால்லலா
லால்ல-லால்லலா
லால்ல-லால்ல-லா-லா
லல-லால்ல-லால்லலா
லால்ல-லால்லலா
லால்ல-லால்ல-லா-லா

___ ♫♫♫ ___

கலை-அன்னம்-போலவள்-தோற்றம்
இடையில்-இடையோ-கிடையாது
சிலை-வண்ணம்-போலவள்-தேகம்
இதழில்-மதுவோ-குறையாது
_ ♫ _
கலை-அன்னம்-போலவள்-தோற்றம்
இடையில்-இடையோ-கிடையாது
சிலை-வண்ணம்-போலவள்-தேகம்
இதழில்-மதுவோ-குறையாது
என்னோடு-தன்னை-சேர்த்தாள்
தன்னோடு-என்னை-சேர்த்தாள்
என்னோடு-தன்னை-சேர்த்தாள்
தன்னோடு-என்னை-சேர்த்தாள்
இன்று-காதல்-ஏக்கம்-தந்தாள்-சென்றாள்
நாளை-என்-செய்வாளோ
ஒரு-பெண்ணைப்-பார்த்து-நிலவைப்-பார்த்தேன்
நிலவில்-குளிரில்லை
அவள்-கண்ணைப்-பார்த்து-மலரைப்-பார்த்தேன்
மலரில்-ஒளியில்லை
அவளில்லாமல்-நானில்லை
நானில்லாமல்-அவளில்லை
லல-லால்ல-லால்லலா
லால்ல-லால்லலா
லால்ல-லால்ல-லா-லா
லல-லால்ல-லால்லலா
லால்ல-லால்லலா
லால்ல-லால்ல-லா-லா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me