Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Thaai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Indha Punnagai Enna

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Kathalikkathae Kavalaipadaathae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Moondrezhuththil En Moochirukkum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Oru Pennai Paarththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Paruvam Ponapaathaiyilae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyai Veliyittu

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Aalangudi Somu

Vannakkili Sonna Mozhi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Moondrezhuththil En Moochirukkum

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
தத்துவம்



மூன்றெழுத்தில்-என்-மூச்சிருக்கும்
அது-முடிந்த-பின்னாலும்-பேச்சிருக்கும்
உள்ளம்-என்றொரு-ஊர்-இருக்கும்
அந்த-ஊருக்குள்-எனக்கொரு-பேர்-இருக்கும்
கடமை-அது-கடமை
கடமை-அது-கடமை
அந்த-மூன்றெழுத்தில்-என்-மூச்சிருக்கும்
அது-முடிந்த-பின்னாலும்-பேச்சிருக்கும்
உள்ளம்-என்றொரு-ஊர்-இருக்கும்
அந்த-ஊருக்குள்-எனக்கொரு-பேர்-இருக்கும்

___ ♫♫♫ ___

பதவி-வரும்போது-பணிவு-வர-வேண்டும்
துணிவும்-வரவேண்டும்-தோழா
பாதை-தவறாமல்-பண்பு-குறையாமல்
பழகி-வரவேண்டும்-தோழா
_ ♫ _
பதவி-வரும்போது-பணிவு-வர-வேண்டும்
துணிவும்-வரவேண்டும்-தோழா
பாதை-தவறாமல்-பண்பு-குறையாமல்
பழகி-வரவேண்டும்-தோழா
அன்பே-உன்-அன்னை
அறிவே-உன்-தந்தை
உலகே-உன்-கோவில்
ஒன்றே-உன்-தேவன்
மூன்றெழுத்தில்-என்-மூச்சிருக்கும்
அது-முடிந்த-பின்னாலும்-பேச்சிருக்கும்
உள்ளம்-என்றொரு-ஊர்-இருக்கும்
அந்த-ஊருக்குள்-எனக்கொரு-பேர்-இருக்கும்
கடமை-அது-கடமை
கடமை-அது-கடமை

___ ♫♫♫ ___

வாழை-மலர்-போல-பூமி-முகம்-பார்க்கும்
கோழை-குணம்-மாற்று-தோழா
நாளை-உயிர்-போகும்-இன்று-போனாலும்
கொள்கை-நிறைவேற்று-தோழா
_ ♫ _
வாழை-மலர்-போல-பூமி-முகம்-பார்க்கும்
கோழை-குணம்-மாற்று-தோழா
நாளை-உயிர்-போகும்-இன்று-போனாலும்
கொள்கை-நிறைவேற்று-தோழா
அன்பே-உன்-அன்னை
அறிவே-உன்-தந்தை
உலகே-உன்-கோவில்
ஒன்றே-உன்-தேவன்
மூன்றெழுத்தில்-என்-மூச்சிருக்கும்
அது-முடிந்த-பின்னாலும்-பேச்சிருக்கும்
உள்ளம்-என்றொரு-ஊர்-இருக்கும்
அந்த-ஊருக்குள்-எனக்கொரு-பேர்-இருக்கும்
கடமை-அது-கடமை
கடமை-அது-கடமை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me