Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Thaai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Indha Punnagai Enna

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Kathalikkathae Kavalaipadaathae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Moondrezhuththil En Moochirukkum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Oru Pennai Paarththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Paruvam Ponapaathaiyilae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyai Veliyittu

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Aalangudi Somu

Vannakkili Sonna Mozhi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Vannakkili Sonna Mozhi

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
வண்ணக்கிளி-சொன்ன-மொழி-என்ன-மொழியோ

[பெண்]
வஞ்சி-மகள்-வாய்-திறந்து-சொன்ன-மொழியோ

[ஆண்]
வண்ணக்கிளி-சொன்ன-மொழி-என்ன-மொழியோ

[பெண்]
வஞ்சி-மகள்-வாய்-திறந்து-சொன்ன-மொழியோ

___ ♫♫♫ ___

[ஆண்]
புள்ளி-மயில்-புன்னகையில்-என்ன-மயக்கம்-ஓ...

[பெண்]
அள்ளி-அள்ளி-கொண்டு-செல்ல-என்ன-தயக்கம்

[ஆண்]
ம்ம்-புள்ளி-மயில்-புன்னகையில்-என்ன-மயக்கம்-ஓ...

[பெண்]
அள்ளி-அள்ளி-கொண்டு-செல்ல-என்ன-தயக்கம்

[ஆண்]
ஆ-வண்ணக்கிளி-சொன்ன-மொழி-என்ன-மொழியோ

[பெண்]
வஞ்சி-மகள்-வாய்-திறந்து-சொன்ன-மொழியோ

___ ♫♫♫ ___

[பெண்]
பொட்டு-வைத்த-வட்ட-முகம்-என்ன-முகமோ
அதைத்தொட்டு-விடத்-துடிப்பதிலே-என்ன-சுகமோ
பொட்டு-வைத்த-வட்ட-முகம்-என்ன-முகமோ
அதைத்தொட்டு-விடத்-துடிப்பதிலே-என்ன-சுகமோ

[ஆண்]
கன்னி-மன-மாளிகையில்-காவல்-நிற்கவா
அங்கே காவல்-நின்ற-மன்னவனை-கைப்-பிடிக்க-வா
வண்ணக்கிளி-சொன்ன-மொழி-என்ன-மொழியோ

[பெண்]
வஞ்சி-மகள்-வாய்-திறந்து-சொன்ன-மொழியோ

___ ♫♫♫ ___

[பெண்]
ஹஹஹஹா...

[ஆண்]
அத்திப்-பழக்-கன்னத்திலே-கிள்ளி-விடவா

[பெண்]
இந்த-ஊரையெல்லாம்-நான்-அழைத்து-சொல்லி-விடவா

[ஆண்]
அத்திப்-பழக்-கன்னத்திலே-கிள்ளி-விடவா

[பெண்]
இந்த-ஊரையெல்லாம்-நான்-அழைத்து-சொல்லி-விடவா

[ஆண்]
அல்லி-விழி-துள்ளி-விழ-கோபம்-என்னவோ

[பெண்]
இங்கே-அஞ்சி-அஞ்சி-கொஞ்சுவதில்-லாபம்-என்னவோ
லலல-லலல லலல-லலல லலலலலா
லலல-லலல லலல-லலல லலலலலா

[ஆண்]
வண்ணக்கிளி-சொன்ன-மொழி-என்ன-மொழியோ

[பெண்]
வஞ்சி-மகள்-வாய்-திறந்து-சொன்ன-மொழியோ


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me