Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Thaai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Indha Punnagai Enna

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Kathalikkathae Kavalaipadaathae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Moondrezhuththil En Moochirukkum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Oru Pennai Paarththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Paruvam Ponapaathaiyilae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyai Veliyittu

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Aalangudi Somu

Vannakkili Sonna Mozhi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Indha Punnagai Enna

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை

[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை

[ஆண்]
இவள்-கன்னங்கள்-என்ன-விலை

[பெண்]
இந்த-கைகள்-தந்த-விலை

[ஆண்]
இவள்-கன்னங்கள்-என்ன-விலை

[பெண்]
இந்த-கைகள்-தந்த-விலை

[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை

___ ♫♫♫ ___

[பெண்]
எழுதிய-கவிதைகள்-ஆயிரமோ
எண்ணங்கள்-ஊஞ்சலில்-போய்-வருமோ
எழுதிய-கவிதைகள்-ஆயிரமோ
எண்ணங்கள்-ஊஞ்சலில்-போய்-வருமோ
அழகிய-பெண்களின்-பழக்கம்-உண்டோ
பாட்டுக்கள்-பாடும்-வழக்கம்-உண்டோ

[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை

___ ♫♫♫ ___

[ஆண்]
எந்தப்-பாட்டுக்கும்-தாளங்கள்-வேண்டும்
எந்தப்-பாவைக்கும்-காவல்கள்-வேண்டும்
எந்தப்-பாட்டுக்கும்-தாளங்கள்-வேண்டும்
எந்தப்-பாவைக்கும்-காவல்கள்-வேண்டும்
எந்த-ஆசைக்கும்-உருவங்கள்-வேண்டும்
எந்தப்-பார்வைக்கும்-பருவங்கள்-வேண்டும்
எந்த-நேரமும்-நீ-இங்கு-வேண்டும்

[பெண்]
அழகே-அருகே-வருவேனே

[ஆண்]
எந்த-நேரமும்-நீ-இங்கு-வேண்டும்

[பெண்]
அழகே-அருகே-வருவேனே

[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை

[ஆண்]
இவள்-கன்னங்கள்-என்ன-விலை

[பெண்]
இந்த-கைகள்-தந்த-விலை

[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை

___ ♫♫♫ ___

[ஆண்]
கண்ணில்-பட்டதில்-பாதி-சுகம்
கையில்-தொட்டதில்-மீதி-சுகம்
கண்ணில்-பட்டதில்-பாதி-சுகம்
கையில்-தொட்டதில்-மீதி-சுகம்
இரவுக்கும்-நிலவுக்கும்-வேலை-வைத்தான்
காலத்தில்-காதலை-வாழ-வைத்தான்

[பெண்]
இவள்-மூடிய-பார்வையில்-மயக்கம்
இதழ்-மூடிய-வார்த்தையில்-மௌனம்
இவள்-மூடிய-பார்வையில்-மயக்கம்
இதழ்-மூடிய-வார்த்தையில்-மௌனம்
இந்த-ஆரம்பப்-பாடத்தைப்-படித்தேன்
இதை-உன்னிடமே-நான்-நடித்தேன்

[ஆண்]
எந்த-நேரமும்-நீ-இங்கு-வேண்டும்

[பெண்]
அழகே-அருகே-வருவேனே

[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை

[ஆண்]
இவள்-கன்னங்கள்-என்ன-விலை

[பெண்]
இந்த-கைகள்-தந்த-விலை

[ஆண்]
இந்தப்-புன்னகை-என்ன-விலை

[பெண்]
என்-இதயம்-சொன்ன-விலை


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me