Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Deiva Thaai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Indha Punnagai Enna

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Kathalikkathae Kavalaipadaathae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Moondrezhuththil En Moochirukkum

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
தத்துவம்

Oru Pennai Paarththu

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Vaali

Genre(s):
பெண்ணை வர்ணிக்கும் ஆண்

Paruvam Ponapaathaiyilae

Singer(s):
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Unmaiyai Veliyittu

Singer(s):
Seerkazhi Govindarajan

Lyricist:
Aalangudi Somu

Vannakkili Sonna Mozhi

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Vaali

Genre(s):
MGR டுயட்ஸ்

Paruvam Ponapaathaiyilae

Lyricist:
Vaali

Singer(s):
P Susheela

Genre(s):
ஆணை நினைத்து பெண்



பருவம்-போன-பாதையிலே
என்-பார்வையை-ஓட-விட்டேன்
அவன்-உருவம்-கண்ட-நாள்-முதலாய்
உள்ளத்தை-ஆட-விட்டேன்
பருவம்-போன-பாதையிலே
என்-பார்வையை-ஓட-விட்டேன்
அவன்-உருவம்-கண்ட-நாள்-முதலாக
உள்ளத்தை-ஆட-விட்டேன்

___ ♫♫♫ ___

காதல்-என்றொரு-நாடகத்தை
என்-கண்-வழி-மேடையில்-நடித்ததில்லை
காதல்-என்றொரு-நாடகத்தை
என்-கண்-வழி-மேடையில்-நடித்ததில்லை
அதை-கற்றுத்-தந்தவன்-திரு-முகத்தை
கன்னியின்-நெஞ்சம்-மறப்பதில்லை
பருவம்-போன-பாதையிலே
என்-பார்வையை-ஓட-விட்டேன்
அவன்-உருவம்-கண்ட-நாள்-முதலாக
என்-உள்ளத்தை-ஆட-விட்டேன்

___ ♫♫♫ ___

இதழில்-வைத்த-ஒரு-புன்னகையில்
என்-இதயத்தை-அளந்து-விட்டான்
இதழில்-வைத்த-ஒரு-புன்னகையில்
என்-இதயத்தை-அளந்து-விட்டான்
இரவில்-வந்த-பல-கனவுகளில்
என்-இறைவன்-வளர்ந்து-விட்டான்
இரவில்-வந்த-பல-கனவுகளில்
என்-இறைவன்-வளர்ந்து-விட்டான்
எனக்கு-எனக்கென்று-இருந்த-இளமையை
தனக்கென்று-கேட்டு-விட்டான்
இல்லை-இல்லை-என்று-சொல்ல-முடியாமல்
என்னைக்-கொடுத்து-விட்டேன்
என்னைக்-கொடுத்து-விட்டேன்
_ ♫ _
பருவம்-போன-பாதையிலே
என்-பார்வையை-ஓட-விட்டேன்
அவன்-உருவம்-கண்ட-நாள்-முதலாக
என்-உள்ளத்தை-ஆட-விட்டேன்
உள்ளத்தை-ஆட-விட்டேன்

___ ♫♫♫ ___

கொடியின்-இடையில்-ஒரு-பாரமில்லை
என்-வழியில்-நடந்து-வந்தேன்
குழந்தை-மனதில்-ஒரு-கலக்கமில்லை
என்-காலம்-கடந்து-வந்தேன்
மாலைப்-பொழுதில்-இளம்-தென்றல்
தொடாத-மலராய்-நானிருந்தேன்
மன்னன்-வந்த-அந்த-வேளையிலே
அவன்-மடியில்-ஏன்-விழுந்தேன்
மடியில்-ஏன்-விழுந்தேன்
மடியில்-ஏன்-விழுந்தேன்
_ ♫ _
பருவம்-போன-பாதையிலே
என்-பார்வையை-ஓட-விட்டேன்
அவன்-உருவம்-கண்ட-நாள்-முதலாக
என்-உள்ளத்தை-ஆட-விட்டேன்
உள்ளத்தை-ஆட-விட்டேன்


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me