Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Kadamai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Hello Miss Hello Miss

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Iravinilae Enna Ninaippu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Meene Meene Meenamma

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Nilladi Nilladi Seemaatti

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Thenodum Thanneren Meedhu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Yaarathu Yaarathu Thangamaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Yaarathu Yaarathu Thangamaa

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan
P Susheela

Genre(s):
MGR டுயட்ஸ்



[ஆண்]
யாரது யாரது-தங்கமா
பேரெது பேரெது-வைரமா
ஊரெது ஊரெது-சொர்க்கமா
ஊறிடும் தேனது-வெட்கமா

[பெண்]
யாரது யாரது-சிங்கமா
பேரெது பேரெது-செல்வமா
ஊரெது ஊரெது-வீரமா
ஊறிடும் தேனதன்-சாரமா

[ஆண்]
யாரது யாரது-தங்கமா

[பெண்]
பேரெது பேரெது-செல்வமா

[ஆண்]
123-123

[இரு]
லாரரம்பம் லாரரம்பம்
லாரரம்பம் லாரரம்பம்
_ ♫ _
லாரரம்பம் லாரரம்பம்
லாரரம்பம் லாரரம்பம்

___ ♫♫♫ ___

[ஆண்]
கள்ளூறும்-மலர்-என்ன-பெண்ணானதோ
கரு-நாவல்-பழம்-என்ன-கண்ணானதோ
கள்ளூறும்-மலர்-என்ன-பெண்ணானதோ
கரு-நாவல்-பழம்-என்ன-கண்ணானதோ
தள்ளாடித்-தள்ளாடி-நடை-போடுதோ
தணியாத-சுகம்-இன்னும்-தடை-போடுதோ

[பெண்]
ஹாஹா ஓஹோ ஹாஹா ஓஹோ

[ஆண்]
யாரது யாரது-தங்கமா

[பெண்]
பேரெது பேரெது-செல்வமா

[ஆண்]
ஊரெது ஊரெது-சொர்க்கமா

[பெண்]
ஊறிடும் தேனதன்-சாரமா

[ஆண்]
யாரது யாரது-சிங்கமா
123-123

___ ♫♫♫ ___

[பெண்]
முதிராத-கனி-என்ன-முகமானதோ
முளைக்காத-கரும்பென்ன-மொழியானதோ
முதிராத-கனி-என்ன-முகமானதோ
முளைக்காத-கரும்பென்ன-மொழியானதோ
சிதறாத-முத்தென்ன-நகை-ஆனதோ
சிங்கார-ரசம்-எந்தன்-துணையானதோ

[ஆண்]
யாரது யாரது-தங்கமா

___ ♫♫♫ ___

[ஆண்]
அணைத்தாலும்-அணையாத-தீபம்-என்ன

[பெண்]
அழித்தாலும்-அழியாத-எண்ணம்-என்ன

[ஆண்]
மறைத்தாலும்-மறையாத-மாயம்-என்ன

[பெண்]
மழை-போல-பொழிகின்ற-இன்பம்-என்ன

[ஆண்]
ஆறாது-ஆறாது-ஆசை-வெள்ளம்

[பெண்]
அடங்காது-அடங்காது-காதல்-உள்ளம்

[ஆண்]
தீராது-தீராது-சேரும்-இன்பம்

[பெண்]
தெளியாது-தெளியாது-இருவர்-உள்ளம்
ஹாஹா ஓஹோ ஹாஹா ஓஹோ

[ஆண்]
யாரது யாரது-தங்கமா

[பெண்]
பேரெது பேரெது-செல்வமா

[ஆண்]
யாரது யாரது-தங்கமா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me