Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Kadamai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy

Hello Miss Hello Miss

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Iravinilae Enna Ninaippu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Meene Meene Meenamma

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Nilladi Nilladi Seemaatti

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Thenodum Thanneren Meedhu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Yaarathu Yaarathu Thangamaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Nilladi Nilladi Seemaatti

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

நில்லடி-நில்லடி-சீமாட்டி
உன்-நினைவில்-என்னடி-சீமாட்டி
வில்லடி-போடும்-கண்கள்-இரண்டில்-விழுந்ததென்னடி-சீமாட்டி
_ ♫ _
நில்லடி-நில்லடி-சீமாட்டி
உன்-நினைவில்-என்னடி-சீமாட்டி
வில்லடி-போடும்-கண்கள்-இரண்டில்-விழுந்த-தென்னடி-சீமாட்டி
லல்லல-லல்லல-லாலா
லாலல-லல்லல-லாலா
லல்லல-லல்லல-லாலா
லல்ல-லாலல-லாலல-லாலலா

___ ♫♫♫ ___

தொட்டால்-சுருங்கி-செடிய-போல-நாணம்-என்னடி-சீமாட்டி
கட்டான-உடல்-காயாய்-இருந்து-கனிந்த-தென்னடி-சீமாட்டி
சிட்டாய்-பறக்கும்-கால்கள்-இரண்டில்-தயக்கம்-என்னடி-சீமாட்டி
_ ♫ _
தொட்டால்-சுருங்கி-செடிய-போல-நாணம்-என்னடி-சீமாட்டி
கட்டான-உடல்-காயாய்-இருந்து-கனிந்த-தென்னடி-சீமாட்டி
சிட்டாய்-பறக்கும்-கால்கள்-இரண்டில்-தயக்கம்-என்னடி-சீமாட்டி
_ ♫ _
இங்கு-வந்தது-என்னடி-சீமாட்டி
சங்கதி-சொல்லடி-சீமாட்டி
_ ♫ _
இங்கு-வந்தது-என்னடி-சீமாட்டி
சங்கதி-சொல்லடி-சீமாட்டி
தந்தியை-மீட்டும்-கைகளாலே-தழுவி-கொள்ளடி-சீமாட்டி
யெம்மா-சீமாட்டி
நில்லடி-நில்லடி-சீமாட்டி
உன்-நினைவில்-என்னடி-சீமாட்டி
வில்லடி-போடும்-கண்கள்-இரண்டில்
விழுந்த-தென்னடி-சீமாட்டி
லல்லல-லல்லல-லாலா
லாலல-லல்லல-லாலா
லல்லல-லல்லல-லாலா
லல்ல-லாலல-லாலல-லாலலா

___ ♫♫♫ ___

பட்டு-பறக்கும்-கூந்தலுக்குள்-செண்டாக-நான்-வரட்டுமா
முந்தானையில்-தொட்டில்-கட்டி-இருக்க-இடம்-கிடைக்குமா
சங்கு-கழுத்தில்-பொங்கும்-மங்கல-தாலி-ஒண்ணு-தரட்டுமா
_ ♫ _
பட்டு-பறக்கும்-கூந்தலுக்குள்-செண்டாக-நான்-வரட்டுமா
முந்தானையில்-தொட்டில்-கட்டி-இருக்க-இடம்-கிடைக்குமா
சங்கு-கழுத்தில்-பொங்கும்-மங்கல-தாலி-ஒண்ணு-தரட்டுமா
_ ♫ _
கண்ணடி-பட்டது-சீமாட்டி
கலக்கம்-வந்தது-சீமாட்டி
_ ♫ _
கண்ணடி-பட்டது-சீமாட்டி
கலக்கம்-வந்தது-சீமாட்டி
உன்னை-அல்லாது-இன்னொரு-கன்னி-உலகில்-ஏதடி-சீமாட்டி
யம்மடி-சீமாட்டி