Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
En Kadamai
[1964]

Composed by
MS Viswanathan & TK Ramamoorthy




Hello Miss Hello Miss

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Iravinilae Enna Ninaippu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
ஆணை நினைத்து பெண்

Meene Meene Meenamma

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை நினைத்து ஆண்

Nilladi Nilladi Seemaatti

Singer(s):
TM Soundararajan

Lyricist:
Kannadasan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்

Thenodum Thanneren Meedhu

Singer(s):
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
மகிழ்ச்சியில் பெண்

Yaarathu Yaarathu Thangamaa

Singer(s):
TM Soundararajan
P Susheela

Lyricist:
Kannadasan

Genre(s):
MGR டுயட்ஸ்

Hello Miss Hello Miss

Lyricist:
Kannadasan

Singer(s):
TM Soundararajan

Genre(s):
பெண்ணை சீண்டும் ஆண்



ஹலோ
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க
இன்று-ஏன்-இந்த-கோபம்-கொஞ்சம்-நில்லுங்க
_ ♫ _
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க
இன்று-ஏன்-இந்த-கோபம்-கொஞ்சம்-நில்லுங்க
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க

___ ♫♫♫ ___

தன்னந்தனியாக-போகாதீங்க
உங்க-தளதள-உடம்புக்கு-ஆகாதுங்க
_ ♫ _
தன்னந்தனியாக-போகாதீங்க
உங்க-தளதள-உடம்புக்கு-ஆகாதுங்க
வழி-துணையாக-வாரேனுங்க
இந்த வாலிப-மனசை-மிஸ்-பண்ணாதீங்க
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க
இன்று-ஏன்-இந்த-கோபம்-கொஞ்சம்-நில்லுங்க
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க

___ ♫♫♫ ___

கண்ணழகை-கண்டால்-கூட்டம்-சேருங்க
காளையர்கள்-நெஞ்சில்-ஆசை-தோணூங்க
கண்ணழகை-கண்டால்-கூட்டம்-சேருங்க
காளையர்கள்-நெஞ்சில்-ஆசை-தோணூங்க
மாப்பிள்ளை-போலே நான்-வரும்-போது
பார்ப்பவர்-உள்ளம்-ஆறாதுங்க
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க
இன்று-ஏன்-இந்த-கோபம்-கொஞ்சம்-நில்லுங்க
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க

___ ♫♫♫ ___

ஆசையுடன்-பார்த்தால்-மோசம்-இல்லேங்க
ஆதரவை-கேட்டால்-பாவம்-இல்லேங்க
ஆசையுடன்-பார்த்தால்-மோசம்-இல்லேங்க
ஆதரவை-கேட்டால்-பாவம்-இல்லேங்க
நாட்டுக்கு-நாடு வீட்டுக்கு-வீடு
நடப்பது-தானே-ஓடாதீங்க
ஹலோ-மிஸ் ஹலோ-மிஸ் எங்கே-போறீங்க


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me