Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Varadappa Varadappa Kanji

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

[ஆண்]
வரதப்பா-வரதப்பா
கஞ்சி-வருதப்பா-கஞ்சி-வருதப்பா

[குழு]
எங்க-அப்பா

[ஆண்]
வரதப்பா-வரதப்பா-கஞ்சி-வருதப்பா
கஞ்சி-கலயம்-தன்னை-தலையில்-தாங்கி-வஞ்சி-வருதப்பா

[குழு]
ஐ-அ-ஐ
ஐ-ஐ-ஐசலக்கா
ஐ-ஐ-அக்ரிபச்சா

[ஆண்]
வரதப்பா-வரதப்பா-கஞ்சி-வருதப்பா
கஞ்சி-கலயம்-தன்னை-தலையில்-தாங்கி-வஞ்சி-வருதப்பா
வரதப்பா-வரதப்பா-கஞ்சி-வருதப்பா
கஞ்சி-கலயம்-தன்னை-தலையில்-தாங்கி-வஞ்சி-வருதப்பா

______ ♫♫♫ ______

[ஆண்]
நகையும்-நட்டும்-போட்டிருந்தா-சொர்ணலட்சுமி
நமக்கு-நஞ்சையும்-புஞ்சையும்-வாரி-தந்தா-தான்யலட்சுமி

[குழு]
டான்டா டன்டட-டன்டா டன்டட-டன்டா டான்டான்டான்டா

[ஆண்]
நகையும்-நட்டும்-போட்டிருந்தா-சொர்ணலட்சுமி
நமக்கு-நஞ்சையும்-புஞ்சையும்-வாரி-தந்தா-தான்யலட்சுமி
மானம்-காக்க-துணிஞ்சு-நின்னா-வீரலட்சுமி
மானம்-காக்க-துணிஞ்சு-நின்னா-வீரலட்சுமி
எதிலும்-மனசு-வச்சு-ஜெயிச்சு-வந்தா-விஜயலட்சுமி
எத்தனை-லட்சுமி-பாருங்கடா...
இவ-என்ன-லட்சுமி-கூறுங்கடா...
_ ♫ _
எத்தனை-லட்சுமி-பாருங்கடா...
இவ-என்ன-லட்சுமி-கூறுங்கடா...
நம்ம-அத்தன-பேருக்கும்-படி-அளக்கும்-அன்னலட்சுமி-ஆகுமடா

[குழு]
ஆமா-அன்னலட்சுமி-ஆகுமடா

[ஆண்]
வரதப்பா-வரதப்பா-கஞ்சி-வருதப்பா
கஞ்சி-கலயம்-தன்னை-தலையில்-தாங்கி-வஞ்சி-வருதப்பா

______ ♫♫♫ ______

[குழு]
ஐ-அ-ஐ
ஐ-ஐ-ஐசலக்கா
ஐ-ஐ-அக்ரிபச்சா

[ஆண்]
தண்டை-சத்தம்-கலகலன்னு-முன்னால்-வருகுது
வாழைத்-தண்டு-போல-கால்-நடந்து-பின்னால்-வருகுது

[குழு]
டான்டா டன்டட-டன்டா டன்டட-டன்டா டான்டான்டான்டா

[ஆண்]
பார்க்குறப்ப-பசி-மயக்கம்-தன்னால்-வருகுது
பார்க்குறப்ப-பசி-மயக்கம்-தன்னால்-வருகுது
பேச்ச-கேட்குறப்போ-வந்த-மயக்கம்-தானா-குறையுது
சாதம்-போல-சிரிக்கிறா
மீன்-கொழம்பு-போல-மணக்குறா
ரகசியமா-ஏதும்-சொன்னா
ரசத்தப்-போல-கொதிக்கிறா

[குழு]
ஆஹா-ராத்தப்-போல-கொதிக்கிறா

[ஆண்]
வரதப்பா-வரதப்பா-கஞ்சி-வருதப்பா
கஞ்சி-கலயம்-தன்னை-தலையில்-தாங்கி-வஞ்சி-வருதப்பா

______ ♫♫♫ ______

[ஆண்]
குலாம்-காதர்-புலாவிலே-கறி-கெடக்குது
அது-அனுமந்தராவ்
அது-அனுமந்தராவ்-அவியலிலே-கலந்திருக்குது
_ ♫ _
மேரியம்மா-கேரியரில்-எறா-இருக்குது
மேரியம்மா-கேரியரில்-எறா-இருக்குது
அது-பத்மநாப-ஐயர்-வீட்டு-குழம்பில்-கெடக்குது
சமையல்-எல்லாம்-கலக்குது
அது-சமத்துவத்தை-வளர்க்குது
சாதி-சமய-பேதமெல்லாம்-சோத்தைக்கண்டா-பறக்குது

[குழு]
ஆஹா-சோத்தைக்கண்டா-பறக்குது