Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Itho Enthan Deivam

Lyricist:
Vaali

Singer(s):
TM Soundararajan

Genre(s):
குழந்தை பருவம்



இதோ-எந்தன்-தெய்வம் முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே
இதோ-எந்தன்-தெய்வம் முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே
பாசமுள்ள-பார்வையிலே-கடவுள்-வாழ்கிறான்
அவன்-கருணையுள்ள-நெஞ்சினிலே-கோயில்-கொள்கிறான்
பாசமுள்ள-பார்வையிலே-கடவுள்-வாழ்கிறான்
அவன்-கருணையுள்ள-நெஞ்சினிலே-கோயில்-கொள்கிறான்
இதோ-எந்தன்-தெய்வம் முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே

______ ♫♫♫ ______

அவன்-பூ-விரியும்-சோலையிலே-மணப்பான்
இசைப்-பூங்குயிலின்-தேன்-குரலில்-இருப்பான்
அவன்-பூ-விரியும்-சோலையிலே-மணப்பான்
இசைப்-பூங்குயிலின்-தேன்-குரலில்-இருப்பான்
குளிர்-மேகமென-தாகத்தையே-தணிப்பான்
தளிர்க்கொடி-விளையும்-கனிகளிலே-இனிப்பான்
குளிர்-மேகமென-தாகத்தையே-தணிப்பான்
தளிர்க்கொடி-விளையும்-கனிகளிலே-இனிப்பான்
பாசமுள்ள-பார்வையிலே-கடவுள்-வாழ்கிறான்
அவன்-கருணையுள்ள-நெஞ்சினிலே-கோயில்-கொள்கிறான்
இதோ-எந்தன்-தெய்வம்-முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே

______ ♫♫♫ ______

பல-நூல்-படித்து-நீ-அறியும்-கல்வி
பொது-நலம்-நினைத்து-நீ-வழங்கும்-செல்வம்
பிறர்-உயர்வினிலே-உனக்கு-இருக்கும்-இன்பம்
இவை-அனைத்திலுமே-இருப்பதுதான்-தெய்வம்
இவை-அனைத்திலுமே-இருப்பதுதான்-தெய்வம்
இதோ-எந்தன்-தெய்வம்-முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே

______ ♫♫♫ ______

தன்-வியர்வையிலும்-உழைப்பினிலும்-வாழ்வை
கண்டு-தொழில்-புரிந்து-உயிர்-வளர்க்கும்-ஏழை
அவன்-இதழ்-மலரும்-சிரிப்பொலியாய்-கேட்டேன்
அந்த-சிரிப்பினிலே-இறைவனை-நான்-பார்த்தேன்
அந்த-சிரிப்பினிலே-இறைவனை-நான்-பார்த்தேன்
பாசமுள்ள-பார்வையிலே-கடவுள்-வாழ்கிறான்
அவன்-கருணையுள்ள-நெஞ்சினிலே-கோயில்-கொள்கிறான்
இதோ-எந்தன்-தெய்வம்-முன்னாலே
நான்-ஓரே-ஒரு-புன்னகையில்-கண்டேனே
ஹா...
ஹோ...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me