Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Enna Solla Enna Solla

Lyricist:
Vaali

Singer(s):
SP Balasubrahmanyam
LR Eswari

Genre(s):
சிவகுமார் டுயட்ஸ்



[பெண்]
ஸ்...-ஹா...
என்ன-சொல்ல-என்ன-சொல்ல

[ஆண்]
ஸ்...-ஹா...
சொல்லி-தர-நானிருக்கேன்

[பெண்]
ஸ்...ஹா...
மெல்ல-மெல்ல-விளங்கும்-போது-மயக்கம்-ஏன்

[ஆண்]
என்ன-சுகம்-என்ன-சுவை

[பெண்]
ஸ்...ஹா...
அள்ளித்-தர-நானிருக்கேன்

[ஆண்]
ஸ்...ஹா...
தொட்டு-தொட்டு-தொடங்கும்போது-நடுக்கம்-ஏன்

[பெண்]
என்ன-சொல்ல-என்ன-சொல்ல
_ ♫ _

[ஆண்]
சொல்லி-தர-நானிருக்கேன்
_ ♫ _

[பெண்]
மெல்ல-மெல்ல-விளங்கும்-போது-மயக்கம்-ஏன்

[ஆண்]
என்ன-சுகம்-என்ன-சுவை

[பெண்]
அள்ளித்-தர-நானிருக்கேன்

[ஆண்]
தொட்டு-தொட்டு-தொடங்கும்போது-நடுக்கம்-ஏன்

______ ♫♫♫ ______

[ஆண்]
ஓ...-நான்-கொடுத்த-முத்திரைக்கு-நன்றி-சொல்

[பெண்]
ஓ...-நன்றி-இல்லை-என்னையே-நீ-கொண்டு-செல்

[ஆண்]
எடுத்து-கொள்ளவோ

[பெண்]
தடுத்து-செல்லவோ

[ஆண்]
இடை-அணைக்கவோ

[பெண்]
தடை-விதிக்கவோ

[ஆண்]
எடுத்து-கொள்ளவோ

[பெண்]
தடுத்து-செல்லவோ

[ஆண்]
இடை-அணைக்கவோ

[பெண்]
தடை-விதிக்கவோ

[ஆண்]
எதுவும்-சொந்தமோ

[பெண்]
எழுதி-கொள்ளவோ

[ஆண்]
தழுவ-கூடுமோ

[பெண்]
நழுவி-போகுமோ

[ஆண்]
என்ன-சொல்ல-என்ன-சொல்ல
_ ♫ _

[பெண்]
சொல்லி-தர-நானிருக்கேன்

[ஆண்]
மெல்ல-மெல்ல-விளங்கும்-போது-மயக்கம்-ஏன்

[பெண்]
என்ன-சுகம்-என்ன-சுவை

[ஆண்]
அள்ளித்-தர-நானிருக்கேன்

[பெண்]
தொட்டு-தொட்டு-தொடங்கும்போது-நடுக்கம்-ஏன்
லஹ-ஹாஹாஹா... ஹஹஹா

[ஆண்]
ஹஹஹஹஹா-ஹாஓஹோஹோ

______ ♫♫♫ ______

[ஆண்]
ஓ-ஓர்-இடத்தில்-விழி-இரண்டின்-சங்கமம்

[பெண்]
ஓ-ஒருவருக்கு-ஒருவர்-தந்த-சம்மதம்

[ஆண்]
வழி-தெரிந்தது

[பெண்]
நதி-நடந்தது

[ஆண்]
கரை-கடந்தது

[பெண்]
கடல்-கலந்தது

[ஆண்]
விழி-சிவந்தது

[பெண்]
வாய்-வெளுத்தது

[ஆண்]
உடல்-குளிர்ந்தது

[பெண்]
மனம்-கொதித்தது
என்ன-சொல்ல-என்ன-சொல்ல

[ஆண்]
ஸ்...ஹா...
சொல்லி-தர-நானிருக்கேன்

[பெண்]
ஸ்...ஹா...
மெல்ல-மெல்ல-விளங்கும்-போது-மயக்கம்-ஏன்

[ஆண்]
என்ன-சுகம்-என்ன-சுவை

[பெண்]
ஹா...-அள்ளித்-தர-நானிருக்கேன்

[ஆண்]
ஸ்...ஹோ-தொட்டு-தொட்டு-தொடங்கும்போது-நடுக்கம்-ஏன்

[இரு]
ஆஹா-ஆஹா-ஓஹோ-ஹ்ஹும்
ஆஹா-ஆஹா-ஆஹஆஹாஹா-ஹா...


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me