Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
Antha Kalathil

Lyricist:
Vaali

Singer(s):
LR Eswari

Genre(s):
ஆணை நினைத்து பெண்



[பெண்]
அந்தக்-காலத்தில் கண்ணனும்-கோபிகளும்
ஆடி-இருந்தாரோ யமுனா-நதி-தீரம்
_ ♫ _
அந்தக்-காலத்தில் கண்ணனும்-கோபிகளும்
ஆடி-இருந்தாரோ யமுனா-நதி-தீரம்
இந்தக்-காலத்தில் கண்ணன்-இல்லாமல்
இந்தக்-காலத்தில் கண்ணன்-இல்லாமல்
கோபிகள்-வந்தாரோ வங்கக்-கடலோரம்

[பெண் குழு]
அந்தக்-காலத்தில் கண்ணனும்-கோபிகளும்
ஆடி-இருந்தாரோ யமுனா-நதி-தீரம்

______ ♫♫♫ ______

[பெண்]
கட்டிய-ஆடை-களவாடும்-கண்ணன்-இங்கில்லை
கட்டிய-ஆடை-களவாடும்-கண்ணன்-இங்கில்லை
தன்னை-காதலிக்க-வேண்டும்-என்ற-மன்னன்-இங்கில்லை

[பெண் குழு]
லல்லல்-லால-லல்லல்-லால-லல்லல்
லாலாலாலாலா

[பெண்]
மெல்லிடை-மீது-துள்ளி-துள்ளி-மீன்கள்-விளையாடும்
மெல்லிடை-மீது-துள்ளி-துள்ளி-மீன்கள்-விளையாடும்
அந்த-மீன்-தொட்டாலே-ஆண்-தொட்டது-போல்-இன்பம்-உண்டாகும்
இந்தக்-காலத்தில் கண்ணன்-இல்லாமல்
கோபிகள்-வந்தாரோ-வங்கக்-கடலோரம்

[பெண் குழு]
அந்தக்-காலத்தில் கண்ணனும்-கோபிகளும்
ஆடி-இருந்தாரோ யமுனா-நதி-தீரம்

______ ♫♫♫ ______

[பெண் குழு]
லலல்-லல்லல்ல லலல்-லல்லல்ல லலல்லல்-லா
லலல்-லல்லல்ல லலல்-லல்லல்ல லலல்லல்-லா
_ ♫ _

[பெண்]
வெண்ணிற-ஆடை-சுமந்தாடும்-கடலும்-கன்னியடி
வெண்ணிற-ஆடை-சுமந்தாடும்-கடலும்-கன்னியடி
அவள்-ஆசை-நெஞ்சின்-ஆழமென்ன-கண்டவர்-இல்லையடி

[பெண் குழு]
லல்லல்-லால-லல்லல்-லால-லல்லல்
லாலாலாலாலா

[பெண்]
செந்நிற-வானம்-தொட்டு-தொட்டு-சொந்தம்-கொண்டாடும்
செந்நிற-வானம்-தொட்டு-தொட்டு-சொந்தம்-கொண்டாடும்
அந்தி-மாலை-தோறும்-நாளும்-இந்த-நாடகம்-அரங்கேறும்
இந்தக்-காலத்தில் கண்ணன்-இல்லாமல்
கோபிகள்-வந்தாரோ-வங்கக்-கடலோரம்
அந்தக்-காலத்தில் கண்ணனும்-கோபிகளும்
ஆடி-இருந்தாரோ யமுனா-நதி-தீரம்

[பெண் குழு]
லல்லல்-லல்லா-லா லல்லல-லல்லல்-லா
லல்லல்லல்லல்லா லாலாலாலாலா


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me